இணையத்தில் வைரலாகும் ”ரசம் சாதம் பாப்சிகல்" – உணவுப் பிரியர்களின் ரியாக்ஷன் என்ன?
நம்மில் பெரும்பாலானோர், துரித உணவுகளுக்குப் பழகிவிட்டோம், இன்னும் சிலர் உணவுகளை விட ஸ்நாக்ஸை அதிகம் சாப்பிடுகிறார்கள்.பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி, பீட்சா, சாண்விட்ச் என மக்கள் விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.போட்டி நிறைந்த உணவுத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் கொடுக்க வேண்டும் என்று அதனை விற்பனை செய்பவர்கள் முயற்சித்து வருகின்றனர்.rasam rice popsicleஅந்த வகையில் குலாப் ஜாமுன் பீட்சா, மாஸா மேகி, ஹார்ட் வடிவ சாண்ட்விச், இட்லி சாம்பார் ஐஸ்கிரீம் என மக்களுக்கு…








