Browsing: சமையல் | Recipes

இதை சமைக்க தனிப் பாத்திரம் வேணுமே! வைரலாகும் உலகின் மிகப்பெரிய காளான்! | world’s largest mushroom

ஆப்பிரிக்காவின் ஜாம்பியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் காணப்படும் “இச்சிகோலோவா’ என்ற பிரமாண்ட காளான், உலகின் மிகப்பெரிய உண்ணக்கூடிய காளான் என்ற இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் உணவுப் பொருளாக மட்டுமின்றி, இது ஒரு சூழலியல் அதிசயம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த காளான், கரையான் புற்றுகளுடன் இணைந்து வளரும் ஒரு விசித்திரமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது. நன்றி

Doctor Vikatan: Is It Wrong to Skip Breakfast? Should You Eat Even Without Hunger?

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? காலையில் சாப்பிடத் தோன்றாதவர்கள், கட்டாயப்படுத்தியாவது காலை உணவுப்பழக்கத்தைத் தொடரத்தான் வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.காலை உணவைத் தவிர்க்கலாமா, கூடாதா என்ற கேள்வி, பல காலமாக, பலருக்கும் இருப்பதுதான். சில குடும்பங்களில் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான நேரத்தில் முழுமையான உணவை சாப்பிடும்…

Aval Kitchen – 01 June 2020 – மஞ்சள் பூசணியில்இத்தனை உணவுகள் சமைக்கலாம் | Modern Dishes in Yellow Pumpkin

தேவையானவை: துவரம்பருப்பு – ஒரு கப் சீரகம் – அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – ஒன்று நறுக்கிய தக்காளி – 2 எண்ணெய், கடுகு – ஒரு டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் – 2 பூசணித்துண்டுகள் – 2 கப் நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்பசெய்முறை:துவரம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில்…

இணையத்தில் வைரலாகும் ”ரசம் சாதம் பாப்சிகல்" – உணவுப் பிரியர்களின் ரியாக்ஷன் என்ன?

நம்மில் பெரும்பாலானோர், துரித உணவுகளுக்குப் பழகிவிட்டோம், இன்னும் சிலர் உணவுகளை விட ஸ்நாக்ஸை அதிகம் சாப்பிடுகிறார்கள்.பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி, பீட்சா, சாண்விட்ச் என மக்கள் விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.போட்டி நிறைந்த உணவுத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் கொடுக்க வேண்டும் என்று அதனை விற்பனை செய்பவர்கள் முயற்சித்து வருகின்றனர்.rasam rice popsicleஅந்த வகையில் குலாப் ஜாமுன் பீட்சா, மாஸா மேகி, ஹார்ட் வடிவ சாண்ட்விச், இட்லி சாம்பார் ஐஸ்கிரீம் என மக்களுக்கு…

மதிப்பெண்களைக் குவித்த ‘கீனோ’ | Keeno a Tamil movie scores highest on IMDB

பதின்ம வயதுச் சிறார்களின் உளவியல் சிக்கல்களில் முதன்மையானது தனிமை. அது டீன் பிள்ளைகளிடம் உருவாக்கும் சிக்கல்கள் பற்றி பெற்றோருக்கு எந்த விழிப்புணர்வும் எப்போதும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். பேயை வைத்து மூடநம்பிக்கை வளர்த்துப் பணம் பார்ப்பவர்கள் பெருகிக் கிடக்கும் தமிழ் சினிமாவில், ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகக் கடந்த மே மாதம் வெளியாகி, வந்த சுவடே தெரியாமல்போனது ‘கீனோ’. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கு டீன் பருவத்தினருக்கும் விழிப்புணர்வு ஊட்டிய இப்படத்தில், ‘வெற்றிடம்’, ‘நெகடிவ் ஸ்பேஸ்’, ‘பாசிடிவ் மாடுலேட்டர்ஸ்’, ‘கீனோபோபியா’…

கோவை: 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் விவகாரம் – பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்

எங்களின் அனைத்து மையங்களில் நடைபெறும் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கிறோம். பொதுவாக காலாவதியான உணவுப் பொருள்களை தரச் சோதனை செய்து அடையாளம் காண்பதற்காக தனியாக பிரித்து வைப்போம்.பிளிப்கார்ட் பேரிச்சம் பழம்இந்த பேரிச்சம் பழமும் அப்படி வைக்கப்பட்டது தான். அந்த பேரிச்சை விற்பனைக்காக வைக்கப்படவில்லை. எங்களுக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மட்டுமே முதன்மையானது.” என்று கூறியுள்ளனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம்,…

Food: வெள்ளை நிற உணவுகளுக்கும் வெல்கம் சொல்வோம்..!

வெள்ளை நிற உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என்கிற எண்ணத்தில் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கத் தொடங்கிவிட்டனர் பலர். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா வெள்ளை நிற உணவுகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதில்லை. வெள்ளைச் சர்க்கரை, தீட்டிய அரிசி போன்ற உணவுப்பொருள்கள் தீங்கு விளைவிக்கும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் சில அத்தியாவசியமான சத்துகள் இயற்கையாகக் கிடைக்கும் வெள்ளை நிற உணவுகளில்தான் நிறைவாக உள்ளன. அப்படிச் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.. நன்றி

Sleep: ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் சில உணவுகள்!

தூக்கம்… எத்தனை கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் வாங்க முடியாதது. மன உளைச்சலாலும் வாழ்வியல்முறை மாற்றங்களாலும் தவறான உணவுப் பழக்கங்களாலும் இன்றைய சூழலில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குவது என்பது அரிதாகிவிட்டது. ஆழ்ந்த உறக்கத்துக்கு இனி ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை. சில உணவுகளுக்கு நல்ல தூக்கம் தரும் தன்மை உண்டு என்கிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.பால்பால்இரவு தூங்கச் செல்லும் முன் இளஞ்சூடான பாலைக் குடிக்கலாம். பாலில் உள்ள டிரிப்டோஃபன் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலம் மூளையிலுள்ள செரட்டோனின்…

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிறு; வகை வகையான மீன்கள் | Photo Album

நன்னீர் மீன்களுக்கு என்ன ஆனது? நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தனவே; ஆனால், இன்று? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY நன்றி

Weight Management: உடல் எடையை குறைக்கும் 6 எளிய பாரம்பர்ய உணவுகள்!

உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது ஃபேஷனாக உள்ளது. உடல் எடை குறைய ஸ்பெஷல் உணவுகள் ஏதேனும் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளளது என்பது தெரிவதில்லை. நம் ஊரின் பாரம்பர்ய உணவிலேயே எடையைக் குறைக்கும் ரகசியங்கள் உள்ளன என்கிறார் சித்த மருத்துவர் சத்தியவதி. கேழ்வரகு உணவுகள்கேழ்வரகுகேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. கூடவே…

1 4 5 6 7 8 184