பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் 4 முக்கியமான நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!
பூசணி விதைகள் வெறும் விதைகள் மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இது மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களால் நிரம்பியுள்ளன. நன்றி
பூசணி விதைகள் வெறும் விதைகள் மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இது மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களால் நிரம்பியுள்ளன. நன்றி
சென்னை மேற்கு மாம்பலம், விநாயகம் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ பாரதி மாலை நேர உணவகம். உணவகம் என்றால் நீங்கள் பெரிதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சிறிய அளவிலான தள்ளுவண்டிக் கடைதான் இது. ஆனால், 20-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று, அரை மணிநேரம் காத்திருந்து சாப்பிடுகின்றனர். அப்படி இந்தக் கடையில் என்னதான் ஸ்பெஷல்? பூண்டு தோசை, தக்காளி தோசை, புதினா தோசை, வல்லாரை தோசை, நெய் தோசை, காய்கறி தோசை, மைசூர் மசால் தோசை, தேங்காய்ப்பொடி தோசை என…
சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.தேவையான பொருட்கள்:ஜவ்வரிசி – 3 டேபிள் ஸ்பூன்சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1முந்திரி பருப்பு – 1டேபிள் ஸ்பூன்பாதாம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்பால் – 3 கப்ஏலக்காய் -…
Last Updated : 09 Feb, 2020 12:22 PM Published : 09 Feb 2020 12:22 PM Last Updated : 09 Feb 2020 12:22 PM தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி…
வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். தேவையானப் பொருட்கள்:பப்பாளி பழ துண்டுகள் – 3 கப்சர்க்கரை – 3/4 கப்நெய் – 4 தேக்கரண்டிபால் – காய்ச்சியது 1/2 கப்ஏலக்காய் தூள் – சிறிதளவுமுந்திரி – 7பாதாம் பருப்பு – 7 பப்பாளிசெய்முறை:1. முதலில் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.2. அதிகம் பழுத்த…
கைகளில் கிடைக்கிற காய்கறிகள், பழங்களை எல்லாம் வெட்டிப்போடுவது, கொஞ்சம் உப்பும், எலுமிச்சைப்பழச்சாறும் சேர்த்துக் கலந்து சாப்பிடுவது… சாலட் என்றால் இப்படித்தான் செய்வார்கள் பலரும்.ஒரு மாறுதலுக்கு வித்தியாசமான பொருள்களில் வேற லெவல் டேஸ்ட்டில் விதம்விதமான சாலட் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்… `வேறெதுவும் தேவையில்லை, நீ மட்டும் போதும்’ என்று சாலடை கொண்டாடுவீர்கள்…அவல் சாலட்தேவையானவை:ஊறவைத்த அவல் – 50 கிராம் முளைகட்டிய பயறு – 2 டீஸ்பூன் தோல் சீவி நறுக்கிய முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட் கலவை – ஒரு…
Last Updated : 09 Feb, 2020 12:22 PM Published : 09 Feb 2020 12:22 PM Last Updated : 09 Feb 2020 12:22 PM தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி…
உலகில் உள்ள ஆடம்பர டீ-க்கள் பற்றி தெரியுமா? சர்வதேச தேயிலை தினம் ஆண்டுதோறும் மே 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தேயிலையின் நீண்ட வரலாறு, ஆழமான கலாச்சார, பொருளாதார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலான மக்கள் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் டீ வெறியர்களாகவே இருப்பார்கள். காலை, மதியம், மாலை, இரவு என மாறி மாறி டீ குடிப்பதையே வழக்கமாக கொண்டிருப்பவர்கள் பலர். தேயிலையின் வரலாறு அதன் சுவைகள் மற்றும்…
தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் நன்றி
Somas Recipe: சோமாஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொண்டு ட்ரைப் பண்ணிப்பாருங்க… நன்றி