பூவெல்லாம் சமைத்துப்பார்!- தாமரைப்பூ அப்பளம் | flower recipes
Last Updated : 23 Feb, 2020 10:25 AM Published : 23 Feb 2020 10:25 AM Last Updated : 23 Feb 2020 10:25 AM தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள்…