Browsing: சமையல் | Recipes

poondu chutney tamil recipe chutney recipes for idly dosa : பூண்டு சட்னி இப்படி பக்குவமாய் செஞ்சா எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

பூண்டு சட்னி.. இந்த பெயரை கேட்டாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடிவிடுவார்கள். சாதாரணமாக வீட்டில் வைக்கும் குழம்பில் பூண்டு சேர்த்தால் கூட குழந்தைகள் அதை தட்டில் ஒதுக்கி விடுவார்கள். அவர்களை பூண்டு சட்னி சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் அதை பக்குவமாய் பூண்டு வாசனையே தெரியாமல் செய்து கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட்ட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லை அது உடலுக்கு நல்லதும் கூட. உணவில் பூண்டு சேர்ப்பது ஜீரணத்திற்கு மட்டுமில்லை எல்லா உணவு சார்ந்த பிரச்சனைகளுக்கும்…

தலைவாழை: நூல்கோல் சூப்

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…

make tofu paneer masala for chapati paratha naan

இப்போது பலர் ஆரோக்கியம் காரணமாக பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்க்கின்றனர். சைவ உணவை பின்பற்றுபவர்கள் தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுகிறார்கள். அப்படி அவர்களுக்காக வந்ததுதான் டோஃபு. இதை சோயா பனீர் என்றும் சொல்வோம். இப்போது இதன் சுவையும் பலருக்கும் பிடிக்கிறது.நீங்களும் டோஃபுவை ருசிக்க விரும்பினால், இந்த டோஃபு மசாலாவை மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு செய்து சாப்பிடுங்கள். செய்வது எளிது… அதன் செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்..!தேவையான பொருட்கள் :டோஃபு அல்லது சோயா பனீர்…

தலைவாழை: நூல்கோல் கபாப்

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…

chutney recipe idli dosa kara chutney making video tamil : தக்காளி இல்லாத கார சட்னி.. முடிஞ்சா இன்னிக்கே ட்ரை பண்ணி பாருங்க!

பொதுவாகவே கார சட்னி என்றால் அது சிவப்பாக இருக்கும். வெங்காயம், தக்காளி சேர்க்கப்படும். இப்படி தான் சென்னை போன்ற நகரங்களில் உள்ள  வீட்டிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி சட்னி பரிமாறப்படும். இதை கார சட்னி, ரெட் சட்னி, தக்காளி -வெங்காய கார சட்னி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் தக்காளி சேர்க்காமல், பச்சை நிறத்தில் இருக்கும் கார சட்னியை இதுவரை டேஸ்ட் செய்து இருக்கீங்களா? அச்சு அசல் கார சட்னி சுவையில் தான் இருக்கும். ஆனால் பார்த்தால் அந்த…

தலைவாழை: வெண்டைக்காய் கிரேவி

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன் சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா. நன்றி

மரவள்ளிக்கிழங்கு கேக்

செய்முறை: கேரட் துருவியில் மரவள்ளிக் கிழங்கை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, தேங்காய்ப்பால், வெனிலா பவுடர், மைதா மாவு, ஜவ்வரிசி மாவு, கண்டஸ்ட் … நன்றி

serial actress gayathri tomato dosa recipe

மகராசி , அரண்மனைக்கிளி சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் காயத்ரி சமூகவளைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அதோடு யூடியூப்பிலும் ரசிகர்களுக்காக வீடியோக்களை பகிர்வார். வாரம் ஒருமுறையேனும் தன்னுடைய Gayathri From Aminjikarai என்னும் யூடியூப் சேனலில் வீடியோக்களை பகிர்ந்துவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் இரவு டின்னருக்கு தக்காளி தோசை ரெசிபி பகிர்ந்திருந்தார். அது நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த ரெசிபி உங்களுக்காக…தேவையான பொருட்கள் :இட்லி அரிசி கடலை பருப்பு சோம்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் இஞ்சி…

தலைவாழை: மோர்க்குழம்பு

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன் சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா. நன்றி

போன்விடா கேக் | Bonvita Cake

தேவையானவை: மைதா- 1 கப், போன்விடா – 5 ஸ்பூன், சர்க்கரை- 1 கப், நெய்- ¼ கப், ஏலக்காய் பொடி- ¼ ஸ்பூன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு அடுப்பில் வைத்து மைதாவை நன்கு வறுக்கவும். மாவு ஆறியவுடன் போன்விடாவை நன்குக் கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரைப் போட்டு ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பாகுக் காய்ச்சவும். பாகு கொதிவரும் போது சிறிது சிறிதாக மைதா மாவைத் தூவி நன்கு…

1 170 171 172 173 174 179