வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
வேலூர்: வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடப்பது உறுதி. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டிடிவி.தினகரன் மீது வழக்கு தொடரப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.வேலூரில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று வேலூர் மத்திய சிறைக்கு சென்று அப்புவை சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி வரும் 11ம் தேதி நடைபெறும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக உறுதியாக தேர்வு செய்யப்படுவார். எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு பணம்…









