சிஜேபி ஓர் அரசியல் கட்சியாக மாறுமா? அடுத்தக்கட்டம் பற்றிய அலசல்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கைகளை ஆதரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன (கோப்புப் படம்).பிரசுரிக்கப்பட்டது 3 ஆகஸ்ட் 2026, 05:17 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்கடந்த சில வாரங்களில், இந்தியா ஒரு போராட்ட இயக்கத்தைக் கண்டது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளில் இறங்கினர். அந்த வீதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.படிப்படியாக, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில்…









