Browsing: செய்திகள்

T20 WC: ‘இந்தியாவை விட சிறந்த சுழல் கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்’

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு ‘விசித்திரமான உணர்வு’ இருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகிறார்.கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா இந்தத் தொடருக்குள் நுழைந்தது.ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது மற்றும்…

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’.Neelothi Songஇன்றைய பகுதிக்கு, ‘அயோத்தி’ படத்தில் அமைந்திருக்கும் ‘காற்றோடு பட்டம் போல’ பாடலைப் பற்றி பாடலாசிரியர் கவிஞர் சாரதியிடம் பேசினோம்.மனிதம் பேசும் படைப்பின் கருவைத் தாங்கி நின்ற இப்பாடல் பலருக்குள் பல விஷயங்களை உணரச் செய்தது. இப்பாடல் பற்றி அவர்….காற்றோடு பட்டம் போல (அயோத்தி)”காற்றோடு பட்டம் போல…

காணொளி: ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவு

காணொளிக் குறிப்பு, ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவுகாணொளி: ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவு5 மணி நேரங்களுக்கு முன்னர்இரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான மோதல் 4வது நாளை எட்டியுள்ளது. தற்காப்பு தொடர்பான தாக்குதல்களுக்காக தனது விமானப்படை தளங்களை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இரான் வெளிநாடுகளிடமிருந்து எத்தகைய ஆதரவைப் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இரானுடன் வலுவான ராஜீய, வர்த்தக மற்றும் ராணுவ தொடர்புகளை கொண்டுள்ள…

‘திமுக – தேமுதிக ராஜ்ய சபா ஒப்பந்தம்!’ – அறிவாலயத்தில் என்ன நடந்தது? |Rajya Sabha Talks Heat Up: Did DMK and DMDK Strike a Deal at Anna Arivalayam?

திமுகவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்த தேமுதிக, இன்று இரவு 8:30 மணியளவில் திமுகவுடன் ராஜ்ய சபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் கிடைக்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. NDA, திமுக என இரண்டு பக்கமும் பேசி வந்த தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக தரப்பில்…

தெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reuters3 மார்ச் 2026, 02:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட இரான் முழுவதும் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து இரு நாடுகளும் பரவலாக தாக்குதலைத் தொடர்கின்றன.இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குள்ள ராணுவ தளங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்துகிறது. பஹ்ரைனில் அமெரிக்க விமானப்படை தளத்தின் முக்கிய கட்டளை தலைமையகம் இரான் தாக்குதலில்…

“நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்”- எடப்பாடி பழனிசாமி| edappaadi palanisamy about nanguneri issue

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். எடப்பாடி…

மெலடிகிங் வித்யாசாகரின் 10 பிரபல பாடல்கள் எவை?

பட மூலாதாரம், Instagram/VidyasagarMusicOfficialகட்டுரை தகவல்இசையமைப்பாளர் வித்யாசாகர் 1989ம் ஆண்டு வெளியான பூ மனம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கொடி கட்டிப் பறந்தார். குறிப்பாக, மெலோடி என்றால் வித்யாசாகர் என்று சொல்லும் அளவுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தார். மெலடிகிங் என அழைக்கப்பட்டார். 200க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த அவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார். இன்று வித்யாசாகருக்கு பிறந்தநாள். அவருடன் பணியாற்றி அனுபவங்கள்…

Harish Kalyan: `மகள் பிறந்திருக்கிறாள்' – தந்தையான நெகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமாவுக்கு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதைத் தொடர்ந்து, அவர் நடித்த பியார் பிரேமா காதல், பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்த ஹரிஷ் கல்யாண் கடந்த 2022-ம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன் எக்ஸ் பக்கத்தில், “என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் மிக…

காமனெயி கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

காமேனி மரணம்: 36 ஆண்டு ஆட்சி முடிவு, ஈரான் இரு முகம்|Khamenei Dead: Grief and Celebration Rock Iran

அயதுல்லா அலி கமேனி – ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார்.இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர்.இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்… அழுகை… கோபம்.மற்றொன்று, சிரிப்பு… மகிழ்ச்சி… கொண்டாட்டம்.கமேனி மரணம்…

1 2 3 456