Browsing: செய்திகள்

ஐ மேக்ஸ் தியேட்டரில் பொன்னியின் செல்வன் பார்த்த தமிழக ஆளுநர்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தார்.லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக…

நரபலி கொடுக்கப்பட்ட தாயின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது மகன் முதல்வருக்கு கோரிக்கை

தருமபுரி: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தாயின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது மகன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உடலை மீட்டுத்தரகோரி தருமபுரி எர்ரப்பட்டியை சேர்ந்த சேட்டு என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 3 நாட்களாக என் அம்மாவின் உடல் கோட்டையம் மருத்துவக்கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தாமதப்படுத்தாமல் தாயின் உடலை தருமபுரிக்கு கொண்டுவர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.  Source link

“வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது!” – மத்திய அமைச்சர் பகவத் காரத் | central minister bhagwat karad speech at virudhunagar financial inclusion review meet

விருதுநகரில் வங்கியாளர்களின் சேவை மற்றும் பயனாளிகளின் பலன் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய அரசின் நிதி இணை அமைச்சர் பகவத் காரத் தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பகவத் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் முன்னேற விழையும் மாவட்டங்கள் 112 உள்ளன. அதில், விருதுநகர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது பெருமையளிக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் 1 லட்சம் பேருக்கு 14 வங்கி கிளைகள் உள்ள…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக வரிசையில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாக அமருவார்களா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அஇஅதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் நிலவும் நிலையில், எடப்பாடி தரப்பு புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரைத் தேர்வு செய்துள்ளது. அதை ஏற்கக்கூடாது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு. என்ன நடக்கும்?அஇஅதிமுகவின் தலைமைப் பதவிக்கான போட்டியில் எடப்பாடி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடவிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.…

Sivakarthikeyan Prince movie Censored Clean U with a runtime of 2 hr 23 min

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளதுடான் திரைப்படத்தை தொடர்ந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். தமிழக இளைஞனுக்கும் UK பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் குறித்து நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.இந்த…

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் ரூ. 9 கோடி கையாடல் செய்த உதவி மேலாளர்களிடம் போலீசார் விசாரணை

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் ரூ. 9 கோடி கையாடல் செய்த உதவி மேலாளர்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் சைமன் சாக்கோ 2020-ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிறகு உதவி மேலார்கள் ஆனந்தன், ஹரிஹரன் ஆகியோர் சைமன் சாக்கோ கையெழுத்தை போட்டு பணத்தை சுருட்டியுள்ளனர். Source link

விண்வெளியில் படப்பிடிப்பு, இதுவே முதல் தடவை – பிரமாண்டத்தைக் காட்டவிருக்கும் டாம் க்ரூஸ்!

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகர் டாம் க்ரூஸ். 60 வயதானவர், இன்னமும் கிராபிக்ஸ் உதவி இல்லாமல் ரியல் விமானத்தில் தொங்குவது போன்ற ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து அசத்தி வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டே விண்வெளியில் தன் பட ஷூட்டிங்கை நடத்திக் காட்டப்போவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து அறிவித்து இருந்தார். ஆனால், கொரோனா தொற்றுக் காரணமாக அவரது ஆசை நிறைவேறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த யுனிவர்சல் ஸ்டுடியோஸ்…

துணிவு Vs வாரிசு: அஜித், விஜய் ரசிகர்கள் இடையே காவிய மோதல் நடக்குமா?

37 நிமிடங்களுக்கு முன்னர்அஜித் நடிக்கும் துணிவு படமும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்திருப்பதோடு, ட்விட்டரிலும் மோதத் தொடங்கியிருக்கிறார்கள்.எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் எச். வினோத்தும் இணையும் திரைப்படம் இது. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கும் நிலையில், மஞ்சு வாரியர், ஜான் கொக்கென்,…

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சிலம்பாட்ட பயிற்சி! ஆர்வம் காட்டும் சிறுவர்கள்!

சிலம்பாட்ட பயிற்சி பெறும் சிறுவர்கள் மற்றும் ஆட்டோ பெற்ற மணிகண்டன் ஆகியோர் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். Source link

22% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரியுள்ளோம்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: 22% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அனுமதி பெற தமிழக அரசின் உயர் அதிகாரிகள் குழு டெல்லி செல்ல உள்ளது. பொதுமக்கள் தரமான அரிசியை விரும்புகிறார்கள். விவசாயிகள் ஈரப்பதமான நெல்லை வாங்க வலியுறுத்துகிறார்கள். நிதி நெருக்கடியில் இருந்தாலும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் கூறினார். Source link

1 447 448 449 450 451 529