MK stalin to be elected as DMK chief in party general council meet today, – News18 Tamil
திமுக பொதுக்குழுக்கூட்டம் முதலமைச்சர், அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் தலைமையில் கீழ்ப்பாக்கம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்றைய கூட்டத்தில் 2600 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4,000 பேர் பங்கேற்க உள்ளனர்.முன்னதாத அக்டோபர் 7ஆம் தேதி திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில்…







