Browsing: செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது?..தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தடையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Source link

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை: தமிழக அரசின் அடுத்த `மூவ்’ என்ன? | aarumuga swamy commission rep[ort, tn government next plan

கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் காலமானார். அவரின் மரணத்தில் மர்மம் இருந்ததாக அப்போதைய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். இதையடுத்து, இரண்டு அணிகளாக பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த பின்னர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று  அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீபாவின் தம்பி ஜெ.தீபக், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்…

ரஜினிக்கு ஸ்டெர்லைட் விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை – முழு விவரம்

பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற வார்த்தைகளை பேசும் முன் தனக்கு வந்த தகவலை மிகவும் கவனமாக உறுதி செய்திருக்க வேண்டும். இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்களை பிரபலங்கள் பேசுவதன் மூலம் அவர்களால் தீர்க்க முடிவதை விடக் கூடுதலான பிரச்னைகள் உருவாகி விடும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. Source link

அலுப்பு தட்டும்.. வெட்டி வீசுங்க – பிரின்ஸ் படத்தில் 12 நிமிட காட்சிகளை கட் செய்த சிவகார்த்திகேயன்!

அலுப்பு தட்டும்.. வெட்டி வீசுங்க – பிரின்ஸ் படத்தில் 12 நிமிட காட்சிகளை கட் செய்த சிவகார்த்திகேயன்!சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. Source link

நடிகை மீரா மிதுன் தலைமறைவு: காவல்துறை தகவல்

சென்னை: நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மீராமிதுன் பயன்படுத்திய செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது; குடும்பத்தினரை கண்காணித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளது. Source link

“முகக்கவசம் கட்டாயம்… எச்சரிக்கையாக இருங்கள்''; மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்!

கோவிட் – 19 தொடர்ந்து பல புதிய திரிபுகளாக உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரானின் உருமாறிய திரிபு BF.7 மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம். ஒமிக்ரான்ஒமிக்ரானின் புதிய திரிபு BF.7 ஆன்டிபாடிகளில் இருந்தும், தடுப்பூசிகளில் இருந்தும் தப்பிக்கலாம். இந்தத் திரிபு Omicron spawn என்றும் அழைக்கப்படுகிறது. சில வாரங்களிலேயே இதன் பரவல் வேகமாக அதிகரித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொண்டைவலி, சோர்வு,…

பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகளை ‘ஆசை காட்டி’ தன் பக்கம் இழுக்கும் சீனா

கார்டன் கொரேரா பாதுகாப்பு விவகார செய்தியாளர், பிபிசி28 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்திற்கு தங்களது நிபுணத்துவத்தை வழங்குவதற்காக சீனாவால் ஆசை காட்டி ஈர்க்கப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளால் கூறப்படுகிறது. பெருமளவிலான பணம் அவர்களுக்கு வழங்கபடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் முன்னாள் ராணுவ விமானிகள் 30 பேர் வரை, சீன மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சியளிக்கச் சென்றதாகக் கருதப்படுகிறது. சீன ராணுவத்தில் பணியாற்றும் அந்த முன்னாள் ராணுவ விமானிகளுக்கு பிரிட்டன்…

Tamil News Live : கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன் – அப்போதைய தலைமை செயலாளர் “மறைந்த முதல்வருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக அப்போதைய தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கூறினார். மேலும் இது ஏன் வார்டில் செய்யப்படுகிறது, அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து செல்லலாம் என கூறியதாக தெரிவித்தார்” – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல் Source link

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தாம்பரத்திலிருந்து அக்.20ம் தேதி திருநெல்வேலிக்கும், மறு மார்கத்தில் அக்.21ம் தேதி தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அக்.22ம் தேதி செகந்திராபாதிலிருந்து சென்னை வழியாக தஞ்சைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. Source link

“இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா; எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்”-ராமதாஸ் | pmk founder Ramadoss urged Indian govt to ensure security at Tamilnadu sea border

கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கொட்டகைஇலங்கையில், சீனா நேரடியாக கடலில் அட்டைப் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் நிறுவனம் மூலம் சீனா முதலீடு செய்து மறைமுகமாக இலங்கையில் கடல் அட்டை பண்ணை அமைத்துள்ளதாக இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் தமிழ்நாட்டுக்கும் இலங்கை பருத்தி தீவுக்குமிடையில் வெறும் 40 கடல் மைல் தொலைவுகளே உள்ளதால், தமிழ்நாட்டை இலக்கு வைத்து சீனா முகாமிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.எனவே இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு, இலங்கையிலிருந்து தமிழகத்தை சீனா கண்காணிக்கிறதா என்பதை விசாரித்து…

1 444 445 446 447 448 529