Browsing: செய்திகள்

வனத்துக்குள் குதிரை சவாரி செய்தால் வழக்கு பதியப்படும்… எச்சரிக்கும் வனத்துறை! | illegal horse riding in Ooty forest area

காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நடைபெறும் குதிரை சவாரி குறித்து நம்மிடம் பேசிய கூடுகள் அறைக்கட்டளையின் நிறுவனர் ஊட்டி சிவதாஸ், ” ஊட்டி நகரின் அருகில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தாலும் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டுமாடு, கடமான் போன்ற பல்வேறு வகையான வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனத்திற்குள் குதிரை சவாரி மேற்கொள்வதால் குதிரைகளின் எச்சங்கள் மூலம் வனவிலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது. மேலும் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே…

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஐசிசியின் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் நிலையில், இத்தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இது, இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் முதல்போட்டி. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பே வெறும் 10 நிமிடங்களில் இணையத்தில் விற்றுத் தீர்ந்தன. இந்த மைதானத்தில் 90,000 பார்வையாளர்கள் அமர முடியும். இவ்வளவு வேகத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது மைதானத்தில் பணியாற்றும்…

Tamil News Live : மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு..

Breaking News, Today (October 21 Friday). இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள் Source link

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை

டெல்லி: மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. Source link

கர்நாடகா: ரேஷன் அட்டைகளில் சர்ச்சையைக் கிளப்பிய இயேசு, லட்சுமி படங்கள்! – விளக்கமளித்த அதிகாரிகள் | Karnataka: Controversy erupts over images of Jesus Christ and Goddess Lakshmi on ration cards

கர்நாடக மாநிலம், ராம்நகரா மாவட்டத்தில் ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில், இயேசு கிறிஸ்து மற்றும் லட்சுமி தேவியின் உருவங்கள் அச்சடிக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தின் தொடா அலனஹள்ளி எனும் கிராமத்தில் வழங்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில் இயேசு கிறிஸ்து மற்றும் லட்சுமி தேவியின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ரேஷன் அட்டைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பரவ சர்ச்சை வெடித்தது. இந்தச் சம்பவத்துக்கு, ஸ்ரீராம்…

கூகுள் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது ஏன்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கூகுள் நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியான நம்பிக்கை மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.ஆண்ட்ராய்டு தளத்தை பன்படுத்தி சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதத்தை இந்திய போட்டிகள் ஆணையம் விதித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தனது செயலிகள் ஆதிக்கம் செலுத்து வகையில் ஒரு தரப்பான ஒப்பந்தங்களை உலகின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மேற்கொள்வதாக இந்திய போட்டிகள் ஒழுங்குமுறை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.…

உருக, உருக பேசி காதல்… திருமணமான ஒரே மாதத்தில் நகை, பணத்துடன் புது மணப்பெண் ஓட்டம்

சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம், பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் – மேகலா தம்பதி.இவர்களின் மூத்த மகன் நடராஜன் வீட்டருகே உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். அதே பேக்கரியில் பணிபுரிந்த அபிநயா என்ற பெண்ணை நடராஜன் காதலித்துள்ளார். இருவரின் காதல் விவகாரம் நடராஜனின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.இதனால் நடராஜன் குடும்பத்தினருடன்  நெருங்கி பழகிய அபிநயா, அடிக்கடி அவர்களின் வீட்டிற்கும் சென்று உணவருந்தி, அனைவரிடமும் நெருங்கி பழகி நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். குடும்பத்தில்…

சென்னை தேனாம்பேட்டையில் விபத்தில் சிக்கிய நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில்  விபத்தில் சிக்கிய நபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்துள்ளார். விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார் Source link

“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்தது போல் உள்ளது” – டி.டி.வி.தினகரன் காட்டம் | ttv dinakaran slams dmk, edappadi palanisami in recent commission reports

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொய்யான பிரசாரத்தை தி.மு.க தொடங்கியது. அதனை ஓ.பி.எஸ் கையில் எடுத்துக் கொண்டார். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது. எத்தனை அறிக்கைகள் கொடுத்தாலும் உண்மை அது தான். அறிக்கையை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வர். ஆறுமுகசாமி ஆணையம்நீதிமன்றத்தில் இந்த ஆணையத்தின் அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். டாக்டர்கள் அந்த நேரத்தில் எது சரியானதோ, அதைச் செய்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மிகப் பெரிய வல்லுநர்கள். அவர்களை எல்லாம் அவமதிக்கும் வகையில்…

பிரிட்டன் பிரதமராக 45 நாட்கள் – லிஸ் டிரஸ் ராஜிநாமாவுக்கு என்ன காரணம்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபிரிட்டன் பிரதமராக 45 நாட்கள் – லிஸ் டிரஸ் ராஜிநாமாவுக்கு என்ன காரணம்?3 மணி நேரங்களுக்கு முன்னர்கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ், தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து…

1 443 444 445 446 447 529