Browsing: செய்திகள்

திமுக, காங்கிரஸ் தவிர எல்லாரும் எங்க கூட்டணிக்கு வரணும்

அதிமுக, திமுக என்றில்லாமல், மூவரும் பங்காளி சண்டை போடலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், பாஜக கூட்டணியில் யார், யார் இருக்கலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக, காங்கிரஸ் தவிர எல்லாரும் எங்க பக்கம்தான் வரணும் என்று தெரிவித்துள்ளார்.அடுத்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல், அதனால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.தொடர்ந்து விசிக, மதிமுக கூட…

மதுரையில் தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி

மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் காதல் திருமணம் செய்த நிலையில் இன்று தலைதீபாவளி கொண்டாடிய பெண்ணை எரிக்க முயற்சி செய்துள்ளனர். காதல் திருமணத்துக்கு சித்தப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் எரிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. Source link

ICC T20 WC: சூப்பர் 8, 12 சுற்றுகளில் முதல் வெற்றியைப் பெற்ற வங்கதேசம்; போராடித் தோற்ற நெதர்லாந்து! – T20 World Cup: Bangladesh won their first super 12 match in World Cup history

ஹசன் மஹ்மூத் வீசிய விக்கெட் மெய்டன் ஓவர் ஆட்டத்தின் முக்கியமான திருப்புமுனை.டஸ்கின் அகமதின் கடைசி ஓவரில் ஆக்கர்மேன் அவுட்டானவுடனே ஆட்டம் முடிந்து விட்டது என்று நினைத்த போது வான் மீக்கெரான் இறுதியில் ஆட்டத்தை தன் அதிரடியின் மூலம் பரபரப்பாக்கினார். இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் வங்கதேசத்தின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. அவர்கள் வென்றதற்கு மிக முக்கியமான காரணம் அவர்களின் பீல்டிங் என்றால் அது மிகையாகாது. ஆனால், இது அவர்களைத் திருப்திபடுத்த கூடிய…

இலங்கை ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்கும் 22ஆவது திருத்தச் சட்டம் – முழு விவரம்

யூ.எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக6 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 21 மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டது.ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றைக் குறைத்து, அவற்றினை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் பேரவை போன்றவற்றுக்குக் கையளிக்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் 20 மற்றும்…

டி-20 உலகக்கோப்பை: இந்தியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

மெல்போர்ன்: டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4  விக்கெட் வித்தியாசத்தில்  த்ரில் வெற்றி பெற்றது. 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. Source link

`இப்படித்தான் குண்டுகளைக் கண்டுபிடிக்கும்!’- காவல்துறை மோப்பநாயோடு அளவளாவிய அரசுப் பள்ளி மாணவர்கள் | Karur: Government school students visited the Police department

மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டும், மாணவர்களிடையே காவல்துறையின் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், கரூர் மாவட்ட காவல்துறை முயற்சி செய்தது. அப்படி கரூர் மாவட்டம், புலியூர் கவுண்டம்பாளையம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 40 மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகம் வரவழைக்கப்பட்டு, ஆயுதக் கிடங்கு, மோப்பநாய் படைப் பிரிவு ஆகிய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கப்பட்டனர்.அங்கிருந்த நாயைப் பார்த்ததும் உற்சாகமான மாணவர்கள், ‘ஹைய்… எங்களுக்கு நாய்ன்னா உயிர்’ என்று குதூகலமடைந்தனர். காவல்துறையினரின் வழிகாட்டுதலோடு, மோப்ப நாயும்…

பிக் பாஸ் வீட்டிலிருந்து மகனுக்காக பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்து

பிக் பாஸ் வீட்டிலிருந்து மகனுக்காக பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்துபிக் பாஸ் வீட்டின் தலைவருக்கான போட்டியில் கலந்துகொண்டு வீட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இது மற்ற போட்டியாளர்களுக்கு ஜி.பி.முத்து எவ்வளவு வலுவான போட்டியாளர் என்பதை உணர்த்தியது. Source link

கொரோனாவுக்கு உலக அளவில் 6,582,067 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,582,067 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 632,672,676 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 611,427,273 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,597 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

1 442 443 444 445 446 529