Browsing: செய்திகள்

செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில்  வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில்…

புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது. Source link

“தமிழகத்தில் 10 லட்சம் சாரண சாரணியர் இருப்பார்கள்!”- தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை | Minister Anbil Mahesh speech in The Bharat Scouts and Guides training camp

பயிற்சி பெறுபவர்களிடம் பேசிய தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நாட்டிற்கும்‌ நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்பை வழங்கும் மனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியைச் சாரண சாரணியர் இயக்கம் செய்து வருகிறது. நேர்மை, தூய்மை, தொண்டு போன்றவையே இதன் அடிநாதமாக இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய இயக்கங்களில் ஒன்றாக இருக்கும் இதில், சுமார் 50 கோடி பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். நமது தமிழகத்தைப் பொறுத்தவரைப் பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் சுமார் 4.15 லட்சம் பேர் உள்ளனர். இதை 10…

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா?

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா?உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இப்போது ஜிம்பாப்வேயிடமும் தோல்வியடைந்திருக்கிறது. இனி அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளதா? இந்தக் காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். Source link

தயாரான லோகேஷ் கனகராஜ்.. டிசம்பரில் தொடங்குது தளபதி 67.. சூப்பர் அப்டேட்!

விஜய் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி டிசம்பர் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கும் என தகவல். Source link

அக்-28: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய திமுக நிர்வாகி; கண்டித்த குஷ்பு – மன்னிப்புக் கேட்ட கனிமொழி எம்.பி!| DMK speaker who spoke disparagingly about women: MP Kanimozhi apologized.

திமுக நிர்வாகி ஒருவர் மேடையில் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பாஜக நிர்வாகி குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தச் சம்பவத்திற்கு திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மன்னிப்பு கேட்டு, வருத்தம் தெரிவித்துள்ளார்.திமுக பேச்சாளரின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி இருவரையும் டேக் செய்திருந்தார். இந்த நிலையில், அதற்கு…

விராட் கோலியின் அசத்தல் இணை: டி20 உலக கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா

அஷ்ஃபாக்பிபிசி தமிழ்51 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபாகிஸ்தானுக்கு எதிராக ஓர் மறக்க முடியாத ஆட்டத்தை விளையாடிய விராட் கோலி எனும் ‘ரன் மெஷின்’ இன்னமும் அதே ஃபார்மில் களமாடி வருவது ரசிகர்களை உற்சாகமூட்டியிருக்கிறது. டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் பிடித்துள்ளார் விராட் கோலி.இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதிய டி20 உலக கோப்பை சூப்பர் 12…

அங்கே தேசிய விருது.. இங்கு ஃப்ளாப்.! மலையாள படத்தை பங்கம் செய்த பி.வாசு

1992 இல் பி.வாசு இயக்கத்தில் கார்த்திக் இது நம்ம பூமி படத்தில் நடித்தார். குஷ்பு ஜோடி, முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி. இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட்டாயின. என்றாலும் படம் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. அதேபோல் வெளியே சொல்ல முடியாத தோல்வியுமில்லை.இது நம்ம பூமி வெளியாகி எட்டு வருடங்கள் கடந்த பிறகு 2000 இல் மீண்டும் பி.வாசு இயக்கத்தில் சீனு என்ற படத்தில் கார்த்திக் நடித்தார். தெனாலி, வானவில், ப்ரியமானவளே, கண்ணுக்கு கண்ணாக ஆகிய படங்களுடன்  தீபாவளியை…

திருவாரூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது

திருவாரூர்: வடக்கண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் பள்ளியில் இருந்த மகாத்மா சிலையை உடைத்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

1 440 441 442 443 444 529