Browsing: செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்கிறது?

23 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், FACEBOOK/GETTY IMAGESபடக்குறிப்பு, கோப்புப் படம்தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.விசாரணை ஆணையம், துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சரியான வகையில்…

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியில் இருந்து 1.60 லட்சம் கனஅடியாக குறைப்பு

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடியில் இருந்து 1.60 லட்சம் கனஅடியாக குறைக்கப்படுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. Source link

“மத்திய அரசு சொல்லியும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்கவில்லை!” – செந்தில் பாலாஜி | Minister Senthil Balaji attended National Electricity Sector Conference at rajasthan

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.அந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதேபோல, கடந்த…

இரானிய ட்ரோன்கள்: கியவ் மீது ரஷ்யா நடத்திய நேரடி தாக்குதல் – ‘காமிகேஸ்’ எத்தனை ஆபத்தானது?

கியவில் இருந்து பால் அடம்ஸ், லண்டனிலிருந்து மெர்லின் தாமஸ்பிபிசி நியூஸ்2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஷாஹித் – 136 சிதறிய பாகம்யுக்ரேன் தலைநகரான கியவ் பகுதியில், இரானில் தயாரிக்கப்படும் ‘காமிகேஸ்’ (kamikaze) ட்ரோன்களை கொண்டு குண்டு மழை பொழிந்திருக்கிறது ரஷ்யா.யுக்ரேனின் மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்களில், நூற்றுகணக்கான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் டென்ஸ் ஷ்மைகல் தெரிவித்தார். இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கியவ், சுமியில்…

’19-ம் தேதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூக்கு கிடைத்த ஆதரவை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றும் 19-ம்தேதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி கூறினார்.அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்த பின் சென்னை சத்தியமூர்த்தி பவனில், கார்த்திக் சிதம்பரம் எம்.பி., செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-ஜனநாயக முறையில், அடுத்த தலைவர் யார் என்பதை கட்சியின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும், சசிதரூர்…

தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களிலும் களைகட்டிய ஆட்டு சந்தைகள்

மதுரை: தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களிலும் களைகட்டிய ஆட்டு சந்தைகள். மதுரை மாவட்டம் மேலூர் வாரச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Source link

குழந்தை திருமணம்: சிதம்பரத்தில் இரு தீட்சிதர்கள் கைது; சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு! | Two persons have been arrested in Chidambaram child marriage case

அதன் பின்னர், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் சிறை காவலில் அடைத்தனர். முன்னதாகவே, இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் மற்ற தீட்சிதர்களுக்கும் தெரிந்ததால்… கோயில் வாயிலின் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைக்க முற்பட்ட போலீஸாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே, சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்த போலீஸார், பின்னர் விடுவித்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில்இதற்கிடையில்…

உகாண்டாவில் அதிகரிக்கும் எபோலா: 19 பேர் உயிரிழப்பு – மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு

எபோலா காற்றில் பரவும் வைரஸ் அல்ல என்பதால் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு போன்ற அதே நடவடிக்கைகள் தேவையில்லை என அதிபர் யோவேரி முசெவேனி முன்னர் தெரிவித்திருந்தார். Source link

Tamil News Live : 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் : பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்

பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் பெண் கீழே விழுந்த விவகாரம் : ஓட்டுனர் மீது வழக்கு பதிவு நேற்று முன்தினம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்தில் திடீரென பிரேக் பிடித்ததால், பேருந்தின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் குழந்தையுடன் கீழே தலைகுப்புற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் மீது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது வருத்தம் தருகிறது. அரிசியின் தரம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதிகாரிகளை கேட்டிருக்கலாம், ஆனால் பாஜகவினர் கூறியதையே ஒன்றிய அமைச்சரும் கூறியுள்ளார். பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துளளார். Source link

1 445 446 447 448 449 529