Browsing: செய்திகள்

விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி, மு.க.ஸ்டாலின் தோல்வி – நேரலை

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.இரவு 10 மணி வரையிலான தகவல்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.…

அன்று எம்.ஜி. ஆர், இன்று விஜய்!; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி? |chennai assembly elections thousand lights JCD prabhakaran tvk

திராவிட இயக்கத்தின் மூத்த சிந்தனையாளரான நாகநாதனின் மகன்தான் எழிலன். சட்டமன்ற உறுப்பினாரான பிறகு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பணியைத் தொடர்ந்து வந்தவர் எழிலன். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றி வந்தவர் அரசின் கொள்கை முடிவுகளில் தரவு சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் முக்கியமானவர். தொகுதியிலும் சரி, செயல்பாட்டளவிலும் சரி எழிலன் நாகநாதனுக்கு நல்ல பெயரையே நிலவி வந்தன. ஆனால், இத்தொகுதியில் அவர் தோல்வியைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதிமுக சார்பாக பா. வளர்மதி, தவெக சார்பாக ஜேசிடி…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 – வாக்கு எண்ணிக்கை நிலவரம்

படக்குறிப்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிமக்கள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக 106 இடங்களிலும் அதிமுக கூட்டணி 69 இடங்களிலும் திமுக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “தொங்கு சட்டப்பேரவை தான் வரும் என நினைக்கிறேன்.” இந்த முடிவுகளை தான் ஒரு மௌன புரட்சியாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.மு.க.ஸ்டாலின் முழுவீச்சில்…

TVK: செல்வப்பெருந்தகையை முந்தும் தவெக வேட்பாளர்; கலக்கத்தில் காங்கிரஸ்; தற்போதைய நிலவரம் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காலை 9:30 மணி நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் தென்னரசு அதிரடி முன்னிலை பெற்றுள்ளார்.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்து வரும் அவர், தற்போது வரை 10,913 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, 7,430 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். செல்வப்பெருந்தகைசுமார் 3,483 வாக்குகள்…

குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெறவைத்த 2 தமிழ்நாட்டு வீரர்கள் – கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கடைசி 4 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களும், 1 சதமும் அடித்திருக்கிறார் சாய் சுதர்ஷன்3 மே 2026, 13:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 46வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று (மே 3) பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அஹமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டைட்டன்ஸ்.இது தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் பெறும் மூன்றாவது வெற்றி. இதுவரை…

வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

“சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கதையை முழுவதுமாக நானும் வாசித்தேன். அதன் இரண்டாம் பாதியில் சில விஷயங்களை மெருக்கேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதினோம். சிவகார்த்திகேயனும் இதையே ஃபீல் பண்ணினார். அதற்காக வெங்கட் பிரபு கால அவகாசம் கேட்டிருக்கிரார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.Sathya Jyothi Films – Thyagarajanநாங்கள் இதுவரை திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளோம்.…

ஹோர்மூஸ் நீரிணைக்கு மாற்றாக சிரியா முன் வைக்கும் திட்டம் – இந்தியாவுக்கு போட்டியா?

பட மூலாதாரம், Byron Smith/Getty Imagesபடக்குறிப்பு, எரிசக்தி மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கான ஒரு மாற்றுப் பாதையாக சிரியாவை மாற்றுவதே தற்போது தனது குறிக்கோள் என்று சிரியா அதிபர் தெரிவித்துள்ளார்13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்மத்திய கிழக்கில், போரின் பின்விளைவுகளையும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்படும் அபாயத்தையும் இரான் எதிர்கொண்டுள்ள நிலையில், சிரியா மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்திற்கான மைய வழித்தடமாகத் சிரியா செயல்பட முடியும் என்று அந்நாட்டு அதிபர் அகமது அல்-ஷாரா…

வேளாங்கண்ணி: சர்ச் முன்பு திரண்ட தொண்டர்கள்; ரத்தான விஜய் வருகை; விமர்சனத்துக்கு உள்ளான தவெக கோஷம்! | Velankanni: Volunteers gather in front of church; Vijay’s visit canceled; Tvk slogan criticized!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை எண்ணப்படுகிறது. எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் கலவையாக இருந்ததால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்கிற குழப்ப நிலை தொடர்வதாகப் பலரும் சொல்கிறார்கள். த.வெ.க இந்தத் தேர்தலில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. த.வெ.க தலைவர் விஜய் நம்பிக்கையோடு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். தனக்கும், தன் கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன், சீரடி சாய்பாபா ஆகிய வழிப்பாட்டு தலங்களில் விஜய்…

கோவை சிறுமுகையில் தாயை பிரிந்த குட்டியானையை பிற மந்தைகள் ஏற்காமல் விரட்டுவது ஏன்?

பட மூலாதாரம், TN Forest Departmentபடக்குறிப்பு, கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி வனத்துறையால் மீட்கப்பட்ட குட்டி யானை (கோப்புப் படம்)கட்டுரை தகவல்16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்கோயம்புத்தூரின் சிறுமுகை வனச்சரகத்தில் தாயை விட்டுப் பிரிந்த யானைக் குட்டி ஒன்றை காட்டு யானைக் கூட்டத்துடன் மீண்டும் சேர்ப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், யானை மந்தையில் அந்தக் குட்டியைச் சேர்க்கும் முயற்சிகளுக்குப்…

`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' – கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையுடன் தேர்தல் முடிவுகளும் வெளியாகும். இதற்கிடையில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியானது. அதில் தி.மு.க கூட்டணி ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், இன்று மாலை கோவையில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “சமீபத்தில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தி.மு.க கூட்டணிக்கு 140 முதல் 145…

1 42 43 44 45 46 529