ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த 15 பேர் யார்? தவெகவினர் எத்தனை பேர்?
பட மூலாதாரம், Vanniarasu/Xபடக்குறிப்பு, விசிக சார்பில் போட்டியிட்ட வன்னி அரசு வெற்றி பெற்றதையொட்டி கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் வாழ்த்து பெற்றார்கட்டுரை தகவல்”ஒரு ஓட்டுனால என்ன மாறப்போகுது” என்ற விஜய் படத்தின் வரிகள் இன்று அவரது கட்சி வேட்பாளருக்கே அந்த ஒரு ஓட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 108 இடங்களை பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான 118 என்ற இலக்கை அவரால் அடைய முடியவில்லை. இதற்கு அக்கட்சியின் வேட்பாளர்கள்…




