தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு-2026 உணர்த்தும் 5 விஷயங்கள் எவை?

Share

தமிழக வரலாற்றின் தனித்துவமான தேர்தல் இது? 2026 முடிவுகளின் 5 முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டின் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது வழக்கமான தேர்தல்களைப் போன்றது இல்லை என்பதை முடிவுகள் காட்டியுள்ளன.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே தமிழக அரசியலை தீர்மானித்து வந்தது. அந்த அரசியல் வரலாற்றில், தற்போது வந்துள்ள முடிவுகள் ஒரு பெரும் மாற்றத்தை உணர்த்துகின்றன.

இதுவரையிலான நிலவரப்படி, 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி விஜய் தொடங்கிய ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி பெற்றுள்ள வெற்றி வாக்காளர்களின் முடிவுகள் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தத் தேர்தலின் முடிவுகள் வெளிப்படுத்தும் ஐந்து முக்கிய அம்சங்களும் அவை மாநில எதிர்காலத்தில் ஏற்படுத்தும் நீண்டகால தாக்கத்தையும் இங்கு விரிவாகக் காண்போம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com