Browsing: செய்திகள்

போதையில் பெண்ணின் அறைக்குள் நுழைந்த பிரபல நிறுவனத்தின் தலைமை அதிகாரி! – கைதுசெய்த போலீஸ் | Top Executive Enters Wrong Home, Sleeps On Bed, Clothes On Floor says Reports

அமெரிக்காவின் பிரபல இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜான் ஆர்.டைசன், போதையில் யாரென்று தெரியாத ஒரு பெண்ணின் படுக்கையறையில் தூங்கியதால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.முன்னதாக இந்தச் சம்பவம் நடந்த ஞாயிறு அன்று, ஃபயெட்வில்(Fayetteville) நகரின் ஒரு பெண், தன் வீட்டில் யாரோ ஒருவர் படுத்திருப்பதாக போலீஸுக்கு போனில் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, போலீஸ் அங்கு வந்த பார்த்ததில், அங்கிருப்பவரின் உடையிலிருந்த ஐ.டி மூலம் அவர் ஜான் ஆர்.டைசன் என்று தெரியவருகிறது. பின்னர் அவரை எழுப்பியிருக்கின்றனர்.…

ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் வாழும் மக்கள் – ஏன் தெரியுமா?

கூபர் பெடி, ஆஸ்திரேலியாவின் சிவதாதுக்கல்(Opal) சுரங்கத் தொழிலின் மையமாக உள்ளது. இப்போது, அங்கு வசிப்பவர்களில் 60% பேர் நிலத்துக்கு அடியில் தான் வாழ்கின்றனர். Source link

Tamil News Live: ரோஹித் ஷர்மாவிற்கு காயம்: டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பாரா?

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வர அறிவுறுத்தல்

சென்னை: வேலூரில் நடைபெற உள்ள ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் 29 வரை நடைபெற உள்ள முகாமில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ICC T20 WC: `இதுக்கு இவ்ளோ அபராதமா?' பொங்கும் நெட்டிசன்கள்; மாட்டிக்கொண்ட கிரிக்கெட் ரசிகர்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பைப் போட்டியில் நேற்று (6.11.2022) இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வியைத் தவிர, இந்திய அணி இந்த T20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 186 ரன்களைக் குவித்த இந்திய அணி, அபார வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரம், ஜிம்பாப்வே அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், இந்த உலகக் கோப்பையில் சிறப்பான…

சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிப்பதால் ‘திருநங்கை’ நடிகையின் வாய்ப்பு பறிபோகிறதா?

மேகா மோகன்பாலினம் மற்றும் அடையாளப் பிரிவு செய்தியாளர்20 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபாலிவுட் திரையுலகில் ஒரு திருநங்கை ஆர்வலரை பற்றிய திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை இந்தியாவின் திருநங்கை சமூகம் இரு விதமாகப் பார்க்கிறது. அவர்களில் சிலர், இந்த பாத்திரம் பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பல திருநங்கை நடிகைகளில் ஒருவருக்குச் சென்றிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.அந்த பாத்திரத்தில் நடிப்பதற்கான தேர்வு நல்லபடியாக நடந்தது.…

Tamil News Live: அதிமுக தான் பெரிய கட்சி அவர்கள் தலைமையில் தான் கூட்டணி

சென்னையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்  Source link

மதுரையில் சிக்னல் கோளாறு: விரைவு ரயில்கள் காலதாமதம்

நெல்லை: மதுரையில் சிக்னல் கோளாறு காரணமாக திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய ரயில்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ஒன்னேகால் மணி நேரம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகியுள்ளது. பெங்களூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம், செந்தூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை வர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. Source link

மதுரை: “சீட்டு காலியா இருக்கு, ஆனா உட்காரதான் முடியாது!”- உடைந்த இருக்கைகள்; முகம்சுளிக்கும் பயணிகள் | the government bus that running on the Madurai route was unfit for public transport

மதுரை மாவட்டம், செக்கானூரணி – காமராசர் பல்கலைக்கழகம் – பெரியார் நிலையம் வழியாக விக்ரமங்கலம் செல்லும் `61B’ என்னும் அரசுப் பேருந்தில் இருக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்தப் பேருந்தின் எண் `தநா – 58 , நா – 1114′ ஆகும். இந்தப் பேருந்தில் ஓர் இருக்கையின் கம்பி முற்றிலுமாக உடைந்து கீழே விழுந்தபடி காட்சியளிக்கிறது. அரசுப் பேருந்துமற்றொரு இருக்கை பின்புறம் படுமோசாக கிழிந்த நிலையில் காட்சியளிக்கிறது. மேலும், பேருந்தின் மேற்கூரையும் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. பேருந்தின் பெரும்பாலான இருக்கைகள்…

டி20 உலகக் கோப்பை 2022: உலகக்கோப்பை கனவை நனவாக்குமா இந்தியா? பாகிஸ்தானுக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது?

அஷ்ஃபாக்பிபிசி தமிழ்23 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் வரும் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன. மறுநாள், அதாவது 10ம் தேதி…

1 435 436 437 438 439 529