Browsing: செய்திகள்

அதிமுக புள்ளிகள் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக 68 பேரிடம் மோசடி – ஒருவர் கைது | Coimbatore Man arrested for cheating in the name of admk cadres

அவரின் பேச்சை நம்பி மாரிசாமி ரூ.8.2 லட்சத்தை சிவக்குமாரின் சகோதரி சத்ய பாமா மற்றும் அவரின் பிசினஸ் பார்ட்னர் மணிகண்டன் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார். பணத்தைக் கொடுத்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகியும் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து, மாரிசாமி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆத்மா சிவக்குமார், மணிகண்டன், சத்ய பாமா, அவரின் கணவர் ஜெய் கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். Source link

ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை

38 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், STR/AFP via Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை ஆன நிலையில், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையிலும் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புழல் சிறையிலும் இருந்தனர்.பேரறிவாளனைப் போலவே தங்களையும் விடுவிக்க வேண்டுமென…

Tamil News Live: செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று 1000 கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

10% இட ஒதுக்கீடு விவகாரம்- முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை. வைகோ, திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  Source link

நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்; இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று அதிகனமழையும், 13-ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

நீட்: நனவாகிய பீடித் தொழிலாளி மகளின் மருத்துவர் கனவு; பாராட்டிய முதலமைச்சரின் மகள்!|Beedi worker daughter clears NEET entrance exam

10-ம் வகுப்பில் 9.5 சராசரி கிரேடு புள்ளிகள் எடுத்ததால், காகடியா ஜூனியர் கல்லூரியில் இலவச இடம் கிடைத்துள்ளது. அதன் பிறகு 2020-ம் ஆண்டில் முதன்முறையாக நீட் நுழைவுத் தேர்வு எழுதியவர் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக 2021-ம் ஆண்டில் தேர்வு எழுதியும் மீண்டும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளார்.அதன் பின் தன்னுடைய உறவினரிடம் இருந்து அலைபேசியை வாங்கி, யூடியூப் வீடியோக்களை பார்த்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை கற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து…

யசோதா – திரைப்பட விமர்சனம் – BBC News தமிழ்

பட மூலாதாரம், @Samanthaprabhu2ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி – ஹரீஷ். ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களை இயக்கிய ஹரி – ஹரீஷ் இரட்டையரின் லேட்டஸ்ட் படம்தான் இந்த யசோதா. சமந்தா நடித்திருப்பதால், கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தின் கதை இதுதான்: தன்னுடைய…

விவாகரத்துக்கு பின் மீண்டும் காதலில் விழுந்த தம்பதிகள்: மீண்டும் திருமணம்!

காதல் எப்போதும் மோதலில் தான் ஆரம்பிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணத்தில் பின் மோதல் ஏற்பட்டு, விவாகரத்து பெற்று மீண்டும் காதல் ஏற்பட்டு மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவை அனைத்திற்கும் ஒரு ஈமெயில் தான் காரணம் என்று கூறினால் நம்ப முடியுமா?.டேனியல் கர்டிஸ் மற்றும் டாம் கர்டீஸ் ஆகிய இருவரும் 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு டேட்டிங் வலைதளத்தின் மூலம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். நாள்பட்ட…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரை விடுதலை செய்ய நீதிபதி ஆணையிட்டார். நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை விசாரித்த பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. நளினி உள்ளிட்ட அனைவரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு ஆட்சேபனை…

கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கேரள கவர்னர்… பினராயி விஜயன் அதிரடி! | Kerala government removed governor from kalamandalam university chancellor post

கேரள மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்திலும், முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஷயத்திலும் கவர்னர் ஆரிப் முஹம்மதுகானின் செயல்பாடுகள் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளும் சி.பி.எம் கட்சிக்கும் அதிருப்தியை எற்படுத்தியது. கவர்னரின் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல்வர் பினராயி விஜயன்…

டி20 அலெக்ஸ் ஹேல்ஸ்: ஊக்கமருந்து சோதனையில் தோற்றவர், இரு உலக கோப்பை வாய்ப்பிழந்தவர்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அலெக்ஸ் ஹேல்ஸ்தனது தொழில்முறை வாழ்க்கையில் ரோலர் கோஸ்டர் சவாரிகளை அனுபவித்த அலெக்ஸ் ஹேல்ஸுக்கு இந்த உலக கோப்பை மிகவும் முக்கியமானது. ஏனென்றால், களத்திற்கு வெளியே கடைப்பிடித்த செயல்பாடுகள் காரணமாக இதற்கு முன்பு இரண்டு உலக கோப்பைகளிலும் பங்கேற்க முடியாத நிலையை அவர் அனுபவித்தார். “இது எனக்கு ஒரு பெரிய தருணம், உலக கோப்பை அரையிறுதியில் அணியின் வெற்றிக்கு பங்களித்த இன்னிங்ஸ். நான் விளையாடிய விதம் எனக்கு வசதியாக இருந்தது. அடிலெய்டு…

1 433 434 435 436 437 529