Browsing: செய்திகள்

ரூ.2,000 கோடிக்கு தமிழக அரசு வெளியிடும் பிணையப் பத்திரங்களை சிறு முதலீட்டாளர்களும் வாங்கலாம்!

தமிழக அரசு ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகாலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு நிதித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகாலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது. ரிசர்வ் பேங்க் – மும்பைவளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்! – அமைச்சர் தங்கம் தென்னரசுஇந்த ஏலம் இந்திய ரிசர்வ்…

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன ‘ஆபத்து’?

எம். மணிகண்டன்பிபிசி தமிழ்3 நவம்பர் 2022புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது.தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்க இருக்கிறது. அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டால், இந்திய அரையிறுதிக்குச் செல்வதற்கு ஜிம்பாப்வே அணியுடன்…

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்றிரவு விசாரணை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.…

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Source link

பேரணியில் துப்பாக்கிச்சூடு; இம்ரான் காலில் பாய்ந்த குண்டுகள்… மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்! | Pakistan Ex PM Imran Khan allegedly shot during rally in Wazirabad

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், அப்போதிலிருந்தே விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திவருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானில் பேரணி நடத்திவரும் இம்ரான் கான் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இம்ரான் கான்கடந்த சில நாள்களாகவே இம்ரான் கான், கூடிய சீக்கிரம் தேர்தல் நடத்தக் கோரி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்திவருகிறார். அதன் ஒருபகுதியாக, வஷீராபாத்தில் இன்று பேரணியாகச் சென்ற இம்ரான்…

குஜராத் தேர்தல்: டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு

3 நவம்பர் 2022, 06:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகுஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.வழக்கமாக குஜராத் மாநில தேர்தல்கள் நவம்பரில் நடக்கும், இந்த முறை முழுவதும் டிசம்பர் மாதத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தகவல்கள்குஜராத் தேர்தலில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.இந்த முறை குஜராத்தில்…

ரஜினிகாந்த் கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்திவிட்டார்

கன்னடத்தின் மீதான தனது அன்பை நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான இவர், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46.புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஃபிட்னெஸில் ஆர்வம் மிகுந்த அவர், மாரடைப்பால் மறைந்தது ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.…

சென்னையில் ரூ.99.76 கோடி மதிப்பில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு ஆணை

சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்காக 2,28,984 சதுர அடி பரப்பளவில், ரூ.99.76 கோடி மதிப்பீட்டுச் செலவில் 190 குடியிருப்புகள் கொண்ட 19 தளங்களுடன் ‘சி’ வகை ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக முன்னரே தமிழ்நாடு சட்டபேரவையில் 12.4.2022 அன்று நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் எ.வ. வேலு அறிவித்திருந்தார். Source link

நெல்லை: வீட்டில் மறைத்து வைத்திருந்த 5 சிலைகள் பறிமுதல்! – வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்தனவா?

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் பகுதியில் உள்ள நடராஜன் என்பவரின் வீட்டில் சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலைத் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அந்த வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் அதற்கான ஆணையைப் பெற்றனர் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார்இந்த நிலையில், இன்று (நவம்பர் 02) ராஜவல்லிபுரத்தில் உள்ள வீட்டில் சிலைத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் சகாயசெல்வின், சிபின்ராஜ்மோன் மற்றும் காவலர்கள் சென்று அதிரடியாக சோதனை…

டி20 உலகக் கோப்பை: விராட் கோலி அடித்த ‘டெண்டுல்கர் சிக்ஸர்’ – மீண்டும் இந்தியாவைத் தாங்கிப் பிடித்த தருணம்

2 நவம்பர் 2022, 09:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.இதற்கு முன்பாக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன 1016 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் எந்த மாற்றமும்…

1 437 438 439 440 441 529