“இது ஒரு நியூ ஏஜ் படம்!” – சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் குறித்து வெங்கி அத்லூரி | Venky Atluri About Suriya’s Role in Viswanath & Sons
இயக்குநர் வெங்கி அத்லூரி பேசுகையில், “சூர்யா சாருடைய ஃபேன்ஸோட பிளஸ்ஸிங்கும் அன்பும் எங்களுக்கும் வேணும். செட்ல மமிதா பைஜூ எனக்கு ஒரு லிட்டில் சிஸ்டர் மாதிரி. சூர்யா சார் எனக்கு ஒரு பிரதர். ஜி.வி. பிரகாஷ் கூட எனக்கு இது மூன்றாவது படம். எப்போதுமே என்னோட எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட உழைப்பைத்தான் ஜி.வி. கொடுப்பாரு. இந்தப் படம் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை, அவங்களோட அம்மா-அப்பாவுக்கும் ரொம்பப் பிடிக்கிற நல்ல ஃபேமிலி படம். கண்டிப்பா ஜென்- சி தலைமுறைக்குப் பிடிச்ச…









