விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி, மு.க.ஸ்டாலின் தோல்வி – நேரலை
பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.இரவு 10 மணி வரையிலான தகவல்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.…









