Browsing: செய்திகள்

“அந்த கட்டிட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்…” – பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள் -how an construction magnet behind admk tussle

அடுத்துவந்த தி.மு.க ஆட்சியில், உதயநிதி ஸ்டாலினுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார் அந்த தொழிலதிபர். டெல்லியில், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுடனும் நட்பை உருவாக்கிக் கொண்டவர், அமித் ஷாவின் குட் புக்கிலும் இடம்பெற்றார். இந்தத் தொடர்புகள் அவரை பவர் சென்டராக உருவாக்கியது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடியின் நெருங்கிய உறவுகள் மீது வருமானவரித்துறை சோதனைகளை ஏவியது டெல்லி. அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க, தன்னுடைய மகன் மிதுன் ரூட்டில் அந்த தொழிலதிபரை கையில் எடுத்தார் எடப்பாடி.…

நீட் தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI12 மே 2026, 17:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத்தேர்வை, வினாத்தாள் கசிவு புகார்களையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ) ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது.இந்தத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில்…

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவெக-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து. எங்க கட்சி எம்.எல்.ஏ எஸ்.காமராஜை காணவில்லை என ஆளுநரிடம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் புகார் அளித்தார்.டிடிவி தினகரன்அடுத்த சில மணி நேரங்களில் காணவில்லை என சொல்லப்பட்ட எஸ்.காமராஜுடன் மீண்டும் ஆளுநர் மாளிகை வந்தார் தினகரன். தவெக குதிரை பேரம்…

ஜேசிடி பிரபாகரன்: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரான இவர் யார்? முழு பின்னணி

பட மூலாதாரம், TNDIPRகட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஜே சி டி பிரபாகரன் 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். அவர் எவ்வித எதிர்ப்புகளுமின்றி சபாநாயகராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுமார் 5 நாள் இழுபறிக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) விஜய் தலைமையில் தவெக அரசு பதவியேற்றது. ஆளுநர் கேட்டுக் கொண்டபடி,…

சம்பாதித்தும் உங்களுக்கென பணமில்லையா? உழைக்கும் பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு!

பணம் சம்பாதிப்பதற்கும், செல்வத்தை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு இது தெரிவதில்லை.மாதச் சம்பளம் கையில் கிடைக்கும்போது ஒரு தற்காலிக சுதந்திரம் கிடைக்கிறது. ஆனால், நிஜமான நிதிச் சுதந்திரம் என்பது எந்த ஒரு ஆணைச் (அப்பா, கணவர், அல்லது மகன்) சாராமலும், உங்களுக்கென்று ஒரு நிரந்தர மூலதனம் இருப்பதில்தான் அடங்கியிருக்கிறது. உழைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த ஆசை நிச்சயம் உண்டு.ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது? நமது சமூகம் பெண்களுக்கு பணத்தைச் சேமிக்க…

தமிழ்நாட்டின் கஜானா காலியா? விஜய் கூறுவது போல் நிதிநிலை மோசமாக உள்ளதா?

பட மூலாதாரம், DIPRகட்டுரை தகவல்6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் மே 10ஆம் தேதியன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப் பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்புக்கு ”சிங்கப்பெண் அதிரடிப் படை” என முதலமைச்சராகத் தனது முதல் மூன்று உத்தரவுகளைப் பிறப்பித்தார்.அதைத் தொடர்ந்து…

தமிழ்நாடு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும் விஜய்: வெள்ளை அறிக்கை என்றால் என்ன?|What Is a White Paper Vijay’s Big Hint on Tamil Nadu Finances

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப் போட்டார் தவெக தலைவர் விஜய். அடுத்து, மக்களுக்கு சின்ன “ஸ்பீச்’சும் கொடுத்தார். இது இரண்டுமே தமிழ்நாடு அரசியலில் புதுகாட்சிகள். அந்தப் பேச்சில் விஜய் குறிப்பிட்ட முக்கியமான ஒன்று, “ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த அரசு நம் கைகளுக்கு வந்திருக்கிறது. எது எந்த…

தமிழக முதல்வர் விஜய் – ஸ்டாலின் சந்திப்பு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

CSK vs LSG: உர்வில் படேல் அசத்தல்: சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பு என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, எல்எஸ்ஜி அணிக்கெதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்தார் உர்வில் பட்டேல்கட்டுரை தகவல்லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு எதிராக நேற்று (மே 10) நடந்த ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.இந்த வெற்றி அந்த அணியை புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. 11 போட்டிகளில் 6 வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. முதல் 8 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்த அந்த அணி தற்போது…

1 38 39 40 41 42 529