மின்னஞ்சல் காலத்திலும் மங்காத கையெழுத்துக் கடிதங்கள்; டிரெண்டாகும் 'ஸ்நெயில் மெயில்' – பின்னணி என்ன?
“Typing…” என்ற மூன்று புள்ளிகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, தபால்காரரின் மணி சத்தத்தைக் கேட்டு கடிதத்துக்காகக் காத்திருக்கும் அனுபவம் மீண்டும் பலருக்குப் பிடித்திருக்கிறது. டிஜிட்டல் உலகின் வேகத்துக்கு நடுவே, மெதுவாகப் பயணிக்கும் ‘ஸ்நெயில் மெயில்’ ஏன் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது?ஒரு காலத்தில் தொலைதூர உறவுகளையும் நட்புகளையும் இணைத்த பாலமாக இருந்தது கையெழுத்துக் கடிதங்கள். செல்போன், மின்னஞ்சல், வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் ஆகியவை வந்த பிறகு, தபால் பெட்டியைத் திறக்கும் பழக்கம் படிப்படியாக மறைந்துவிட்டது. ஆனால், தற்போது அந்த பழக்கம்…









