திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி – மேகாலயாவில் ஆட்சியமைக்க ஆதரவு
2 மார்ச் 2023, 03:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. மேகாலயாவில் கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க ஏதுவாக தமது பழைய கூட்டணியை பாஜக புதுப்பிக்கவிருக்கிறது. இந்த நிலையில், திரிபுராவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாக்கு என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு நன்றி…









