Daily Archives: March 3, 2023

`மார்புக்கு துணி கூடாது’ அடிமைத்தனம் முதல், பிரா கலாசாரம் வரை; பெண் உடல் மீது வன்மம் ஏன்? #HerChoice | society exploit women in the name of culture | #HerChoice

மாதவிடாய் ஆவணப்பட இயக்குநரும், `துப்பட்டா போடுங்க தோழி’  புத்தகத்தின் எழுத்தாளருமான கீதா இளங்கோவனிடம், `பிரா கல்ச்சர்’ பற்றி பேசினோம். “சமூகம், பெண் உடலை உயிரியல் கூறாகக் கருதாமல், அழகுக்கான பண்டமாகக் கருதுகிறது. பெண் உடலின் ஒரு பாகமாக இருக்கும் மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சமூகம் தீர்மானிக்கிறது. பெண்ணின் மார்பகங்கள் எந்தளவில் இருக்க வேண்டும், என்ன பிரா போட வேண்டும், பிரா போட வேண்டுமா, வேண்டாமா, துப்பட்டா போட வேண்டுமா, வேண்டாமா என்பதெல்லாம் தனிப்பட்ட பெண்ணின் விருப்பம், அதில் சமூகம்…

IND vs AUS | இந்தூர் ஆடுகளம் மோசம்: ஐசிசி ரேட்டிங்

துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய இந்தூர் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் மோசம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் மானிட்டரிங் பிராசஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி கடந்த 1-ம் தேதி இந்தூரில் தொடங்கியது. இருந்தும், 2 நாட்கள் மற்றும்…

ஸ்டார் ஹோட்டல்களில் இந்த மீன் தான் அதிகம் வாங்குறாங்க..! கிளி மீன் பற்றி தெரியுமா?

பாம்பன் மீனவர்களின் வலையில் கிளி ஒன்று சிக்கியிருந்தால் இப்படி தான் உருவம் கொண்டிருக்கும். அதனால் தான் இதை கிளிமீன் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த கிளிமீன் என்ற பெருந்திரள் மீனின் நாம் அறியாத சிறப்புகளை பற்றி அறிந்துகொள்வோமா.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பி மீன்களை துறைமுகத்தில் இறக்கி எடைபோட்டு கொண்டிருந்தனர். அப்போது கிளிபோன்று வாய் பகுதியையும், அதன் இறகுகளின் வண்ணத்தை போன்று உடலமைப்பையும்,…

பல்லு படாம பாத்துக்க: இது அடல்ட் காமெடியா, அசட்டு காமெடியா?

34 நிமிடங்களுக்கு முன்னர்தமிழில் வயதுவந்தோரைக் குறிவைத்து எடுக்கப்படும் ‘அடல்ட் காமெடி’ வகைத் திரைப்படங்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஏமாற்றத்தையே தருகின்றன. ஏன் இப்படி?’டெம்பிள் மங்கீஸ்’ யூ டியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற விஜய் வரதராஜ் இயக்கிய ‘பல்லுப் படாம பாத்துக்க’ என்ற அடல்ட் காமெடி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தலைப்பிலேயே இது வயதுவந்தோருக்கான பாலியல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம் என்பதைச் சுட்டுவதைப் போல இருக்கிறது. இந்தத் தலைப்பின் மூலம், இளைஞர்களை ஈர்க்க முடிவு செய்திருக்கிறார்…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்தார். இந்த சந்திப்பில் காங்கிரஸ், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை காங்கிரஸ் கட்சியினர், திமுகவினர் ஆகியோர் நேற்று முதல் பிரமாண்டமாக கொண்டாடிவருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை 66,233 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ.வாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளார். இந்நிலையில் இன்று…

கால் & முட்டிவலியைக் குறைக்க இதைப் பண்ணாலே போதும்! – Sports Physician Ramya | Knee Pain Relief – sports physician ramya talks about the pain caused by excessive standing and sitting

Published:03 Mar 2023 3 PMUpdated:03 Mar 2023 3 PMHere in this video sports physician ramya talks about the pain due to excessive Standing and sitting. She tells about posture correction and things one should follow to avoid body pain. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

Danielle Wyatt : டேனியல் வியாட் இந்திய கிரிக்கெ வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகையாவார். நன்றி

டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

சென்னை: 2011 – 2016 வரை விசாகப்பட்டினத்திலிருந்து துறைமுகங்களுக்கு நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் ரூ.908 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ரூ.908 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேடாக போலி ஆவணம் மூலம் கணக்கு காட்டி மோசடி என அறப்போர் இயக்கம் புகார் மனு அளிக்கப்பட்டது. Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன்? என்பது குறித்து   பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தற்போது ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா, டிடிவி தினகரன் அணி என்று 4 பிரிவாக இருந்து வருகிறது. தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் எல்லாரும் ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. பின்னால் இருக்கிறார்கள். வடமாவட்டம், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் மட்டும் தான் எடப்பாடி அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் மேற்கு மாவட்டம் என்பதால்…

Doctor Vikatan: கர்ப்பமாக இருக்கும்போது தைராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: திருமணமாவதற்கு முன்புதான் எனக்கு தைராய்டு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மருத்துவரைச் சந்தித்து தைராய்டுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது கர்ப்பமாகி இருப்பதால், அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுக்கலாமா என குழப்பமாக இருக்கிறது. கர்ப்பகாலத்தில் எந்த மருந்தும் எடுக்கக்கூடாது என்கிறார்களே…. உண்மையா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மருத்துவர் ஸ்ரீதேவி உங்களைப் போல பலருக்கும் உள்ள சந்தேகம்தான் இது. கர்ப்ப காலத்தில் சில மருந்துகளை எடுக்கக்கூடாது என்பது…

1 2 3