Daily Archives: March 3, 2023

கோவையில் முதல் முறையாக நாளை புரோ பாக்சிங் குத்துச்சண்டை போட்டி | Tomorrow is the First Ever Pro Boxing Match on Coimbatore

கோவை: கோவையில் முதல் முறையாக புரோ பாக்சிங் குத்துச் சண்டை போட்டி நாளை (மார்ச் 4) நடைபெற உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட குத்துச்சண்டை சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், குத்துச்சண்டை மேலாண்மை தலைவருமான ராயன் கூறியதாவது: தென்னிந்திய அளவிலும், கோவையிலும் குத்துச் சண்டைக்கு அவ்வளவாக நாம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பயிற்சிக்கும், வழிகாட்டுதலுக்கும் சரியானதளம் இல்லை. குத்துச்சண்டை வீரர்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எங்களது நோக்கம், குத்துச்சண்டை வீரர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு சர்வதேச அளவில் சண்டையிட…

கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஜில்லுனு காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்… இதை ட்ரை பண்ணுங்க…

summer salad | காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. தினமும் வெறும் ப்ரூட் சாலட் சாப்பிட்டு வெறுப்புடன் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான ரெசிபி வேறு ஒரு சுவையான உணவாக அமையும். இந்த சம்மருக்கு இதை ட்ரை பண்ணி பாருங்கள்… நன்றி

எமி மார்டினெஸ்: சறுக்கல்களை கடந்து ‘உலகின் சிறந்த கோல்கீப்பராக’ வளர்ந்த இளைஞன்

பட மூலாதாரம், Getty Images9 நிமிடங்களுக்கு முன்னர்செப்டம்பர் 2020-இல் எமி மார்டினெஸ் ஆர்செனல் கிளப்பில் இருந்து ஆஸ்டன் வில்லாவில் சேர்ந்தபோது, அவர் தனது லாக்கரில் தனது இலக்குகளைக் கொண்ட பட்டியல் ஒன்றை லேமினேட் செய்து வைத்தார். உலகின் சிறந்த கோல் கீப்பராக மாற வேண்டும் என்பது அந்த இலக்குகளில் ஒன்று.அந்த நேரத்தில், அவரது கிளப்பில் கூட நம்பர் ஒன் கீப்பராக இருந்திருக்காத ஒருவருக்கு அதுவொரு வியக்கத்தக்க, மிக உயர்ந்த, கிட்டத்தட்ட சாத்தியமற்ற இலக்காக இருந்திருக்கலாம்.வில்லாவின் பாடிமூர் ஹீத்…

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை : ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஆதரவாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிரித்து ஓ.பி.எஸ். மற்றும் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு…

இளமை, கூந்தல் வளர்ச்சி, உடல் பலம், தாம்பத்யம்… மிடுக்காய் மிளிர கடுக்காய் போதும்! | kadukkai and its medical uses

இயற்கை தந்த பல மருத்துவ குணம் கொண்ட பொருள்களில் கடுக்காய்க்கு முக்கிய இடமுண்டு. `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’ என்கிறது சித்தர்களின் வாக்கு. `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்’ போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.`உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.…

IPL 2023: சென்னை வந்த தல தோனி

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இம்மாதம் 31-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. போட்டிக்காக தயாராகும் வகையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 26 பேர் பல்வேறு விமானங்களில் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லியில் இருந்து…

மார்ச்-03: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 286-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

எடப்பாடிக்கு கேவலமான தோல்வி: புகழேந்தி தாக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஐஆர்டிடி கல்லூரிக்கு அருகில் உள்ள லட்சுமி நகரில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அளித்த பேட்டி: அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், இரட்டை இலை சின்னம், கொங்கு மண்டலம் எனக் கூறியும்,  முன்னாள் அமைச்சர்கள் களத்தில் இருந்தும் அதிமுக அவமானகரமான, மிகப்பெரிய கேவலமான தோல்வியை அடைந்துள்ளது. இதிலிருந்து, எடப்பாடி பழனிசாமியை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பது தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் 90…

கோவிட்… பூஸ்டர் தடுப்பூசி மீண்டும் தேவையா? சௌமியா சுவாமிநாதன் தகவல்! | After covid risk of heart attack goes up

“இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறது” என் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கொரோனா வைரஸ் பரவலை இப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.WHO former chief scientist Dr.Sowmya Swaminathanகோவிட் பெருந்தொற்று தொடங்கிய மூன்று ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. தற்போது ஒமிக்ரானிலிருந்து உருமாறிய…

IND v AUS: இந்திய அணியைக் காலி செய்த லயன்; எளிய வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா! சொதப்பியது எங்கே? | India vs Australia Third Test Day Two Report

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் கே.எல்.ராகுலுக்குப் பதில் களமிறங்கிய கில் 21 ரன்களையும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ குனமான் 5 விக்கெட்டுகளை விழ்த்தியிருந்தார்.இரண்டாவது நாளை தொடங்கிய…