சென்னை: 2011 – 2016 வரை விசாகப்பட்டினத்திலிருந்து துறைமுகங்களுக்கு நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் ரூ.908 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ரூ.908 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து முறைகேடாக போலி ஆவணம் மூலம் கணக்கு காட்டி மோசடி என அறப்போர் இயக்கம் புகார் மனு அளிக்கப்பட்டது.
டேன்ஜெட்கோ பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
Share