Browsing: செய்திகள்

யாசகம் கேட்ட பெண்; விரும்பி மணம் முடித்த இளைஞர்! – பீகார் ரயில் பயண சுவாரஸ்யம் |Beggar Woman, Willing Groom: A Surprising Love Story from a Bihar Train

பீகாரில் ரயிலில் யாசகம் எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது யாசகம் எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்திருக்கிறார். அந்த பெண்ணிடம் பயணிகள் சிலர் தவறாகப் பேசியும், ஒருசிலர் தவறாக நடந்துகொள்ளவும் முயற்சி செய்திருக்கின்றனர். இதனால் அந்தப் பெண் பெரும் சங்கடமாக உணர்ந்திருக்கிறார். Source link

தமிழ் சினிமாவில் ‘வயலின்’ இசையால் நம்மை வருடிய சிறந்த 10 பாடல்கள் எவை?

பட மூலாதாரம், Bayshore Recordsகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்12 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ் திரையிசையில் பல பாடல்களில் வயலின்கள் முக்கியப் பங்கை வகித்திருக்கின்றன. பாடல்களின் பின்னணி இசையாகவும் இரு சரணங்களுக்கு இடையிலும் ஒலித்த வயலின்கள், திரையிசை ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான இசையின்பத்தை வழங்கியிருக்கின்றன. டிசம்பர் 13ஆம் தேதி சர்வதேச வயலின் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், வயலின் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் திரைப்படப் பாடல்களில் குறிப்பிடத்தக்க 10 பாடல்களின் தொகுப்பு இது.1. எங்கே…

தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் | Photo Album

தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம்தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம்பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம்…

இண்டிகோ விமான நெருக்கடிக்கு யார் காரணம்? – முழு அலசல்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் 158 பேர் இறந்தனர்.விபத்து விசாரணை அறிக்கையில், விமானி தூங்கியதுதான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.13 ஆண்டு நீதிமன்ற வழக்குக்குப் பிறகு, விமானிகள் சோர்வை தவிர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட விதிமுறைகள் செயல்படுத்தப்படும் தருவாயில் உள்ளன.ஆனால் தற்போது ஒரு விமான நிறுவனத்திற்கு மட்டும் பிப்ரவரி 10, 2026 வரை இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து படியுங்கள்கடந்த சில நாட்களில்…

குஜராத்: பேராசிரியர் பணியில் 2 அடி உயரம் கொண்ட பெண் சாதனை | 2-Feet Tall Gujarat Woman Defies Odds to Become College Professor

நானும் அவருக்கு துணையாக டியூஷன் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தேன். 200க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி பெற்றனர். நான் டியூஷன் கிளாஸில் பாடம் நடத்துவதற்கு வசதியாக சிறப்பு மேடை அமைக்கப்பட்டது. கல்லூரியில் பேராசிரியர் வேலையில் சேருவதற்காக 7 கல்லூரிகளில் நேர்காணலுக்கு சென்றேன். ஆனால் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. குஜராத்தில் மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தேன். மூன்று முறை எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக நான்காவது…

சுறா துடுப்பு கடத்தல்: இந்தியாவில்தான் கழிவு, வெளிநாடுகளில் எகிரும் விலை – ஏன் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்11 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சுறா மீன்களின் உடல் பாகங்களில் 65 சதவிகிதம் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, உலக காட்டுயிர் நிதியம் (WWF) கூறியுள்ளது.இந்தியாவில் கழிவாகப் பார்க்கப்படும் சுறா துடுப்புகளுக்கு உலக சந்தையில் வரவேற்பு கிடைப்பதால் கடத்தல் தொடர்வதாக, காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு வழக்குகள்…

Nanayam Vikatan – 21 December 2025 – சென்னையில்… பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ் வகுப்பு..! | share market technical analysis class

நாணயம் விகடன் வழங்கும் ‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு சென்னையில் நடக்கிறது. இந்தப் பயிற்சியை பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் அளிக்கிறார். விடுமுறையில் தாயகம் வந்துள்ள என்.ஆர்.ஐ-களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்தப் பயிற்சி இருக்கும்.பயிற்சிக்குச் லேப்டாப் அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.6,500. நாள்: டிசம்பர் 20, சனிக்கிழமை 2025, நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U Source link

யுவ்ராஜ் சிங்: புற்றுநோயுடன் போராடி உலகக்கோப்பை பெற்று தந்தவர் பற்றிய 4 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்யுவ்ராஜ் சிங் – இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அங்கமாக விளங்கியவர். ஒரு ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கிறார். இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடியிருக்கும் அவர், பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த யுவ்ராஜ், பத்மஶ்ரீ, அர்ஜுனா போன்ற பல விருதுகளும் வாங்கியிருக்கிறார்.டிசம்பர் 12 அன்று பிறந்த நாளை கொண்டாடும் யுவ்ராஜ் சிங் என்றால் உங்கள் நினைவுக்கு…

பாரதியார் வரிகள் இடம்பெற்ற 10 தமிழ் திரைப்பட பாடல்கள் எவை?

கட்டுரை தகவல்எழுதியவர், அம்ரிதா பிரசாத்பதவி, பிபிசி தமிழ்11 டிசம்பர் 2025, 03:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (டிசம்பர் 11) மகாகவி, தேசியகவி என்றெல்லாம் அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம். தேச பக்தி, பெண்ணுரிமை, சமூக சீர்திருத்தம் போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் அவர் எழுதிய பல பாடல்கள் திரைப்படங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திரை இசைப் பாடல்களாக பிரபலமான பாரதியாரின் 10 பாடல்வரிகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.1. சுட்டும் விழி சுடர் தான்…

1 38 39 40 41 42 457