Browsing: செய்திகள்

கனடாவில் இந்திரா காந்திக்கு `அவமதிப்பு' ஊர்வலம்? – பிரச்னையும் பின்னணியும் – ஓர் அலசல்

கனடாவில் நடைபெற்ற சீக்கிய நிகழ்ச்சியொன்றில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்படுவது போன்ற சித்திரிப்புக் காட்சியை ஊர்வலமாகக் கொண்டுசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். நேற்று ஆஸ்திரேலியா, இன்று கனடா… காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் இந்து கோயில்கள்!கனடாவில் நடந்த பேரணியில்..கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதியான பிராம்ப்டன் நகரில் கடந்த 4-ம் தேதி `சீக்கியப் படுகொலையின்…

நெய்வேலி என்எல்சி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கம்: நிலம் கொடுக்க மக்கள் மறுப்பது ஏன்? கள நிலவரம் என்ன?

படக்குறிப்பு, என்எல்சி தற்போது 6,000 மெகாவாட் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்பதவி, பிபிசி தமிழ்10 ஜூன் 2023புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்நெய்வேலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடட் (என்எல்சி), அனல்மின் உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரியை எடுப்பதற்காகக் கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் நிலம் கையக்கப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது நடந்தால், கிராமங்களின் சுற்றுச்சூழலும் விவசாயமும் பாதிக்கப்படும் என்று அம்மக்கள் போராடி வருகின்றனர். நிர்வாகத்…

பாஜக தமிழ்நாட்டுக்கு என்ன கொடுத்தது தெரியுமா? பட்டியலிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்

22:59 PM June 10, 2023live-updatesமத்திய அரசு கொண்டு வந்தது என்ன ?ஹிந்தி திணிப்பு , சமஸ்கிருதம் திணிப்பு, மாநிலத்திற்கு தரவேண்டிய நிதியைக் கூட தரவில்லை Source link

"எனக்குப் பிடித்த கணவரை நானே உருவாக்கிக் கொண்டேன்!"- AI ரோபோவைத் திருமணம் செய்த பெண்!

AI தொழில்நுட்பம் டெக் உலகை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டது. பெரும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் பிரத்யேகமான AI Chatbot-களை உருவாக்குவதில் அதிதீவிரம் காட்டி வருகின்றன.ஒருபுறம் இது மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது என்கிற வாதமும், மற்றொருபுறம் பணி இழப்பு மற்றும் மனிதர்களுக்கு எதிராக இவை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த ‘AI’ தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்து பல செயல் திறன்களைச் சாத்தியமாக்கப் போகின்றன. ஆனால், அதேசமயம் இவை மனிதர்களின் உளவியலில்…

கோஹினூர் வைரத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவது உண்மையில் சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜுபைர் அகமதுபதவி, பிபிசி செய்தியாளர்10 ஜூன் 2023, 08:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்தியாவுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் பலவும் பிரிட்டனில் இருக்கின்றன. இவற்றை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் அது சாத்தியமா?கோஹினூர் வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை பிரிட்டனில் இருந்து திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் அடிக்கடி எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கை…

Tamil Live Breaking News | மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்

09 Jun 2023 20:11 (IST)மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகம் பங்கேற்காத நிலையில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு. முறையாக தகவல் பரிமாற்றம் செய்யப்படாததன் காரணமாகவே தமிழகம் பங்கேற்காத நிலை ஏற்பட்டது பணியில் அலட்சியத்துடன் செயல்பட்டதன் காரணமாக மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 09 Jun 2023 19:32 (IST)தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் பங்குபெறவில்லை…

ஆபாச வீடியோ; கட்டிலில் கட்டிப்போட்டு, கொல்லப்பட்ட இளைஞர் – கைதான இளம்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்!

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தார். அதற்காக செப்டிக் டேங்ல்கை கடந்த 4-ம் தேதி திறந்தபோது உள்ளே எலும்புக்கூடு இருந்ததால், அங்கு வேலை செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எலும்புக்கூடு கிடந்த இடம்இது தொடர்பாக இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த எலும்புக்கூடு அங்கு எப்படி வந்திருக்கக்கூடும் என்பது பற்றியும் விசாரணை நடத்தினர். யாரையோ கொலைசெய்து செப்டிக் டேங்க்கில் போட்டிருக்கக்கூடும்…

அமெரிக்காவில் சாதி பாகுபாட்டிற்கு எதிராக மசோதா நிறைவேற்றிய செனட் உறுப்பினருக்கு கொலை மிரட்டலை – ஏன்?

பட மூலாதாரம், PREM PARIYARபடக்குறிப்பு, கலிஃபோர்னியா மாகாண சட்ட மேலவையில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசும் செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப்9 ஜூன் 2023, 16:06 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இதுகுறித்து…

Cricketer Natarajan | என்னை மாதிரி கிராமத்துல இருந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்காக…

16:44 PM June 09, 2023live-updatesShare This : ”என்ன மாதிரி கிராமத்துல இருந்து வர வளரும் கிரிக்கெட் வீரர்களுக்காக” – நடராஜன்.. Source link

திமுக உட்கட்சி பஞ்சாயத்து: 61 நிர்வாகிகள்; 5 மணிநேர விசாரணை – அமைச்சர், மேயருக்கு கனிமொழி அட்வைஸ்! | kanimozhi dealing Kanyakumari dmk party issue

மாவட்டத்தில் என்ன நடக்கிறது, கட்சியில் என்ன பிரச்னை, உங்களுக்கு எதாவது பிரச்னை உள்ளதா என்பதுபோன்ற பல கேள்விகளை கனிமொழி கேட்டுள்ளார். வேறு எந்த நிர்வாகிகளும் அறையில் இல்லாததால் கனிமொழியிடம் நிர்வாகிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படையாக கொட்டி உள்ளனர். அதில், மேயர் மகேஷுக்கு எதிராகவே அதிக நிர்வாகிகள் கருத்து கூறியதாக உள்தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அவர் பா.ஜ.க-வினருக்கு ஆதரவாக செயல்படுகிறார், திடீரென டென்சன் ஆகிறார் என சில நிர்வாகிகள் கூறி உள்ளனராம். அதே சமயம் மகேஷை மேயராக…

1 335 336 337 338 339 530