நெய்வேலி என்எல்சி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கம்: நிலம் கொடுக்க மக்கள் மறுப்பது ஏன்? கள நிலவரம் என்ன?

Share

கடலூர், என்எல்சி, நெய்வேலி, நிலக்கரி
படக்குறிப்பு,

என்எல்சி தற்போது 6,000 மெகாவாட் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது

  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்

நெய்வேலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடட் (என்எல்சி), அனல்மின் உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரியை எடுப்பதற்காகக் கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் நிலம் கையக்கப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இது நடந்தால், கிராமங்களின் சுற்றுச்சூழலும் விவசாயமும் பாதிக்கப்படும் என்று அம்மக்கள் போராடி வருகின்றனர்.

நிர்வாகத் தரப்போ, தமிழகத்தின் மின்தேவைகளுக்காக இவ்விரிவாக்கம் அவசியம் என்று கூறுகிறது.

என்ன நடக்கிறது என்பதை அறிய, களத்திற்குச் சென்றது பிபிசி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com