வாக்கிங் சென்ற இளம்பெண்ணின் கண்ணீர் வீடியோ… கைதான டான்ஸ் மாஸ்டர்! – என்ன நடந்தது? | police arrested a dance master who sexually harassed a young woman in chennai
அந்த வீடியோவை டி.ஜி.பி-யின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சிலர், பெண்களுக்கு சென்னையில் பாதுகாப்பில்லையா என்ற கேள்வியையும் முன்வைத்ததோடு, சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரிக்க பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த தகவலின்படி சில்மிஷ நபரை போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் பாலியல் தொல்லை கொடுத்த…









