Browsing: செய்திகள்

திண்டுக்கல்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Photo Album

கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் “‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை…

மார்க் ஜுக்கர்பெர்க் இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் (CSAM), டீப்ஃபேக் மற்றும் தங்கள் தளங்களை நிர்வகிப்பதில் நடந்த ‘தவறுகள்’ குறித்து மார்க் ஜுக்கர்பெர்க், இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகப் பிபிசிக்கு சில வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து பிரதமர் மோதியின் வீடியோவைச் சிறிது நேரம் நீக்கியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என, நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு வலியுறுத்திய…

Dhanush: “தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம் தான்” – நடிகர் தனுஷ் | dhanush about importance of mother tongue

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு “தனுஷ் பிளாக்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்தக் கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தனுஷ், அவருடைய சகோதரிகள், பேட்ச் மாணவர்கள், அவருடைய கிளாஸ்மேட்டும் ஒளிப்பதிவாளருமான ஏ.குமரன் ஆகியோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.Dhanush – Thai Sathya School இந்தத் திறப்பு விழாவில் பேசிய தனுஷ், “நான் நிறைய பேரைச்…

இலங்கை இயற்கை பேரிடர் உயிரிழப்புகள் 8 ஆக உயர்வு – தற்போதைய நிலை என்ன?

கட்டுரை தகவல்இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.இயற்கை அனர்த்தங்களினால் மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகள் இந்த இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளன.3014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.தொடர்ந்து படியுங்கள்இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3538 பேர்…

ராகுல்-கிரண் ரிஜிஜு சந்திப்பு: பாஜக திட்டத்துக்கு காங்கிரஸ் ‘நோ’?|Rahul’s Firm ‘No’ to BJP Keeps Parliament Standoff Alive

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்டு விடுகிறது.இன்றும் இதே காட்சி தான். இன்றும் சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒத்திவைப்பிற்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 5) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது அறையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. நாடாளுமன்றம்தொகுதி மறுவரையறை…

தமிழ்நாடு: விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் உள்ள புதிய திட்டங்கள் முழு விவரம்

பட மூலாதாரம், TN DIPRபடக்குறிப்பு, தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் பிரசுரிக்கப்பட்டது 5 ஆகஸ்ட் 2026, 03:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன், “உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய்.…

திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தது யார்? அதிர்ச்சியூட்டும் பின்னணி! | Dindigul: Who mixed excreta into government school’s drinking water tank? shocking backstory!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலக் கழிவுகள் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குடிநீர்த் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கிடந்துள்ளன.மேலும் அந்தக் கவருக்குள் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அந்தத்…

உதயநிதி கைது: திமுக என்ன செய்யும்? அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமா?

கட்டுரை தகவல்தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.செவ்வாய்க் கிழமை காலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் உதயநிதியை கைது செய்த தஞ்சை காவல்துறை, வாகனம் மூலமாக அவரை விசாரணைக்குக் கூட்டிச் சென்றனர். தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்உதயநிதி கைதைக்…

மனிதனை மீண்டும் மனிதனாக்கும் ‘ஓய்வு’ – டிஜிட்டல் யுகத்தில் நாம் தொலைக்கும் அமைதி | Why True Leisure is Essential in an Always-Connected Digital World

இன்றைய கல்லூரி மாணவன் கல்வி, போட்டித் தேர்வு, வேலைவாய்ப்பு, internship, skill development, social media, AI என பல அழுத்தங்களுக்கிடையே வாழ்கிறான்.அவனுக்கு ஓய்வு என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல.அது அவனுடைய சிந்தனையை மீட்டமைக்கும் நேரம்.ஒரு மாணவன் தொடர்ந்து படிக்கும்போது தகவல் கிடைக்கலாம்.ஆனால் ஓய்வெடுக்கும்போது சிந்தனை உருவாகலாம்.ஒரு புத்தகத்தைப் படித்த பிறகு அதை மனதில் சிந்திக்க ஒரு இடைவெளி தேவை.ஒரு பிரச்சினைக்குத் தீர்வு தேடும் போது, சில நேரங்களில் அதிலிருந்து சிறிது விலகி நிற்பதே புதிய தீர்வை…

உதயநிதி கைது, இன்றே விடுவிக்க உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANIபிரசுரிக்கப்பட்டது 4 ஆகஸ்ட் 2026, 05:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவரை இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றிலும் காலையிலேயே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உதயநிதியின் வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர், அவரது மனைவியுடன் பேசும்…

1 2 3 530