அமெரிக்க அதிபரை சந்தித்த நரேந்திர மோதி இரு நாடுகளின் நட்புறவு குறித்து என்ன பேசினார்?
பட மூலாதாரம், pmo22 ஜூன் 2023, 16:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக அவர், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு இன்று சென்றார். அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். அத்துடன் மோதிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஹிந்தி திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன.வெள்ளை மாளிகையில் ஒலித்த…









