Virat Kohli: கிரிக்கெட்டிற்கு வந்த 17 ஆண்டுகளில் ரூ.1000 கோடி சம்பாதித்த விராட் கோலி – எப்படி? | Virat Kohli Earned Rs 1000 Crores in 17 Years of Cricket says a Report
அந்த வகையில் சோஷியல் மீடியாவில் தன் தனிப்பட்ட பக்கங்களில் ஒரு பிராண்டு குறித்துப் பதிவிட இன்ஃப்ளூயன்சர் என்ற வகையில் தனிக்கட்டணம் வசூலிக்கிறார் கோலி. இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.8.9 கோடியும், ட்விட்டரில் பதிவிட ரூ.2.5 கோடியும் கட்டணம் வசூலிக்கிறார். மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடும், குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பிலான வீடும் இருக்கிறது. மேலும் ரூ.31 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களும் கோலியிடம் இருக்கின்றன. விராட் கோலிக்குச் சொந்தமாக கோவா கால்பந்து கிளப், டென்னிஸ் அணி,…









