இலங்கையில் இமேஜ் அரசியல்: மீசை, குழந்தையின்மை கூட தேர்தல் முடிவை தீர்மானிப்பது எப்படி?
பட மூலாதாரம், ISHARA S. KODIKARA/AFP via Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், குமுத் ஜெயவர்தனபதவி, பிபிசி சிங்களம்2 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் தேர்தல்களின் போது, குறிப்பாக ஜனாதிபஜனாதிபதி தேர்தலின்போது, வேட்பாளர்களின் தோற்றத்தைக் குறிவைத்து பல்வேறு கருத்துகள் பேசப்படுவது வழக்கம் .இலங்கையில் ஒரு நபரின் மீசை, உருவம், ஆங்கிலப் புலமை மற்றும் சிங்களம் பேசும் திறன், உடைகள், குழந்தைகள் இருப்பது போன்ற பல்வேறு வெளிப்புற காரணிகள் அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் போக்கு இருப்பதாக ஸ்ரீ…









