Browsing: செய்திகள்

இலங்கை: ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி – தமிழர் ஆதரவு யாருக்கு?

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 18 செப்டெம்பர் 2024, 03:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர்…

Chennai: இன்று 5 மணி நேர மின்தடை; எந்தெந்த பகுதிகளில் என்று தெரியுமா? | Chennai To Face 5-Hour Electricity Cut Today

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:-சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:*ஆயிரம் விளக்கு, *மேடவாக்கம், *திருவொற்றியூர்*மாங்காடு *திருமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று 5 மணி நேர மின்தடை இருக்கும். Source link

நிதின் கட்கரி: பிரதமர் பதவி குறித்த கட்கரியின் கருத்தால் கிளம்பியுள்ள விவாதம்- என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நிதின் கட்கரி 7 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தர்ஜீத், அனில் விஜ், நிதின் கட்கரி ஆகியோர் பாஜக தலைவர்கள் ஆவர். இந்த மூன்று தலைவர்களின் கருத்துக்களும் தற்போது தலைப்புச் செய்திகளில் உள்ளன. ராவ் இந்தர்ஜீத் மற்றும் அனில் விஜ் ஆகிய இருவருமே ஹரியாணா முதல்வர் பதவி, தங்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்று வெளிப்படையாக கோரியுள்ளனர்.அதே நேரத்தில் நிதின் கட்கரியின் கருத்தும் இதே போக்கில் இருப்பதாக சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பார்க்கின்றனர். “நீங்கள் பிரதமரானால் நான்…

சிஐடி சகுந்தலா: `அம்மா உயிர் பிரிந்தது' – பழம்பெரும் நடிகை மரணம்; வேதனையில் மகள்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுத்தலாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ஆரம்பத்தில் நாடகங்களில் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.சேலத்தைச் சேர்ந்த இவர் புகழ்பெற்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பான சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: மீனவ மக்களின் வாக்குகளை பெற தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்கிறதா இலங்கை அரசு?

கட்டுரை தகவல்தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜூன் 18 முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை மீன்பிடிக்க சென்ற சென்ற மீனவர்களில்,167 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கை மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக திட்டமிட்டு கைது நடவடிக்கையை இலங்கை அரசு அதிகரித்துள்ளதாக தமிழக…

“பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் கிடையாது என நீங்கள் எப்படிக் கூறலாம்!” – மம்தா அரசுக்கு சந்திரசூட் கேள்வி | women cannot work at night, why? CJI Chandrachud questions

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், தேசிய அளவில் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தரப்பில் போராட்டத்துக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களிலேயே, மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாய், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.மம்தா பானர்ஜி, மருத்துவர்கள் போராட்டம் `பெண்கள் பணிபுரியும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்…

சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜோ அகாபாவுடன் ஜப்பான் வீரர் அகி ஹஷிடேகட்டுரை தகவல்கடந்த ஜூன் மாதம் இரண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெறும் எட்டு நாட்கள் தங்குவதற்காக பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றனர்.ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்பி வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த நாசா, அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் வருகையை…

LIC: எல்.ஐ.சி., இன்ஃபோஸிஸ்-உடன் இணைந்து உருவாக்கும் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளம் | LIC develpe the digital Platform with infosys

தனது டிஜிட்டல் இயங்குதளத்தை மேம்படுத்தி தனது வாடிக்கையாளர்கள், களப்பணியாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன்  எல்.ஐ.சி., DIVE எனும் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளத்தை கட்டமைத்து ஒருமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கவும்  உயர்தர சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும், வணிக மேற்பார்வை மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கான இயங்கு தளங்கள் மற்றும் ஊழியர்களுக்கான டிஜிட்டல் முன்-முனை இயங்குதளங்கள் போன்றவற்றை அமைக்கவும் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தை எல்.ஐ.சி. நியமித்துள்ளது.அடுத்த தலைமுறை டிஜிட்டல் இயங்குதளம், நவீனம், சூழலுக்கேற்ப…

வியட்நாமை உலுக்கிய ‘யாகி’ சூறாவளி மியான்மரிலும் கோரத் தாண்டவம், அங்கு கள நிலவரம் என்ன?

காணொளிக் குறிப்பு, யாகி சூறாவளி ஆசியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.வியட்நாமை உலுக்கிய ‘யாகி’ சூறாவளி மியான்மரிலும் கோரத் தாண்டவம், அங்கு கள நிலவரம் என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளிப் புயலாக கருதப்படும் யாகி சூறாவளிப் புயல் தெற்காசியாவில் மற்றுமொரு நாட்டில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.யாகி, மியான்மரை சூறையாடி வருகிறது. இதுவரை குறைந்தது நூறு பேரின் உயிரை பறித்திருக்கிறது.அங்கு என்ன நடக்கிறது? மேலும் விவரங்கள் காணொளியில்… – இது,…

புதுச்சேரி: போக்குவரத்தைச் சீரமைக்க `10′ முக்கிய கை சிக்னல்கள்.. போலீஸாருக்கு பயிற்சி! | Photo Album | Pondicherry Traffic Signals practice for police photo album

புதுச்சேரி: போக்குவரத்தைச் சீரமைக்க `10′ முக்கிய கை சிக்னல்கள்.. போலீஸாருக்கு பயிற்சி! | Photo AlbumPublished:Just NowUpdated:Just Now Source link

1 326 327 328 329 330 531