Browsing: செய்திகள்

காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் ஏன்? பேச்சுவார்த்தையில் தோல்வி ஏன்?

படக்குறிப்பு, தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்கட்டுரை தகவல்காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகக் காலவரையற்ற போராட்டத்தை அங்கு பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், சம்பள உயர்வு, பணிநேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சாம்சங் இந்தியா நிறுவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது.வியாழன் (செப்டம்பர்12) அன்று…

Arvind Kejriwal: `பாஜக-வின் சிறைச் சுவர்கள் என்னைப் பலவீனப்படுத்தாது!' – கொட்டும் மழையில் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவால் திகார் சிறையிலிருந்து தற்போது வெளிவந்திருக்கிறார்.முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அதிரடியாகக் கைதுசெய்து சிறையிலடைத்தது. பின்னர், மே மாதத்தில் டெல்லியில் தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீனில் விடுவித்தது.அரவிந்த் கெஜ்ரிவால்பிறகு, தேர்தல் முடிந்ததும் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவால், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து,…

ஜப்பான்: இந்த வளர்ந்த நாட்டில் குறைஎடையுடன் இருக்கும் இளம் பெண்கள்- பின்னணி காரணம் என்ன?

பட மூலாதாரம், Sarah Mizugochi படக்குறிப்பு, நான் எப்போதும் உணவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன், எப்போதும் பசியுடன் இருந்தேன் என்கிறார் சாராகட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்சாரா மிசுகோச்சியின் உயரம் 164 செ.மீ (5 அடி 4 அங்குலம்). அவர் ஒரு டீனேஜராக இருந்தபோது குறைஎடையுடன் இருந்தார்.”நான் எப்போதும் உணவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன், எப்போதும் பசியுடன் இருந்தேன். நான் வருடத்திற்கு ஒருமுறை என் பிறந்தநாளில் மட்டுமே கேக் சாப்பிடுவேன்.…

பயிற்சி ராணுவ அதிகாரிகளைத் தாக்கிய கும்பல்; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் – ம.பி அதிர்ச்சி! | Trainee army officers attacked, woman friend raped in Madhya Pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையமான `சோட்டி ஜாம்” என்ற இடத்திற்கு இரண்டு பயிற்சி ராணுவ அதிகாரிகள் தங்களது பெண் நண்பர்களுடன் சென்றனர். அவர்கள் ஜாம் கேட் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்களது முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென 8 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி, கம்பு, கத்தி போன்றவற்றுடன் அங்கு வந்தது. அவர்கள் ராணுவ அதிகாரிகளையும், அவர்களுடன் வந்த பெண்களையும் தாக்கி அவர்களிடம் இருந்த பொருள்களைக் கொள்ளையடித்தனர். அதோடு விடாமல் ஒரு…

அமெரிக்காவில் சில நொடிகளில் தகர்க்கப்பட்ட கட்டடம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் 22 மாடி கட்டடம் ஏன் தகர்க்கப்பட்டது? அமெரிக்காவில் சில நொடிகளில் தரைமட்டமான கட்டடம்5 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள 22 மாடி கட்டடம் நொடிப்பொழுதில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன? மேலும் விவரங்கள் காணொளியில்… – இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. Source link

பாவம் பண்ணியிருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்…’ – பரப்பப்படும் அமைச்சர் காந்தி பேசிய காணொளி! | the controversial video of minister gandhi’s speech went viral

சென்னை, அரசுப் பள்ளியில் `தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு’ என்கிற பெயரில் `பாவம்’, `புண்ணியம்’ குறித்து பிற்போக்குத்தனமாகப் பேசி, சர்ச்சைக் கிளப்பிய `பரம்பொருள்’ அறக்கட்டளையின் நிறுவனர் மஹா விஷ்ணு என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், “போன ஜென்மத்தில் `பாவம்’ பண்ணியிருந்தால் அவர்களுக்கு மகன்கள் மட்டுமே பிறப்பார்கள். புண்ணியம் பண்ணியிருந்தால்தான் பெண் குழந்தைகள் பிறப்பார்கள்’’ என்று அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசிய காணொளியும் படுவைரலாகி, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.அமைச்சர் காந்திஇந்தக் காணொளியின் பின்னணிக்…

ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? அவர்கள் கூறுவது என்ன?- பிபிசி கள நிலவரம்

படக்குறிப்பு, கௌசியாகட்டுரை தகவல்“அந்த வெள்ளத்தோடு நாங்களும் அடித்து செல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எங்கள் நிலை மோசமாகிவிட்டது. வீடு முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது. எங்கள் உடைமைகள் எதுவுமே இப்போது இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கும் எனது இரண்டு குழந்தைகளுக்கும் மீதமிருப்பது உயிர் மட்டும்தான்” என கௌசியா கண்ணீர் மல்க கூறுகிறார்.ஆந்திர மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமான விஜயவாடாவின் ராமகிருஷ்ணாபுரத்தில், புடமேரு நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருபவர் கௌசியா. தனது இரண்டு…

Singapenne: `பொண்ணுங்களை மோசமா நடத்துற இவனுக்கு பொண்ணு கொடுக்குறதான்னு’ – Arunkumar Padmanaban | Singapenne Serial villan Charactor Arunkumar Padmana

“எனக்கு சொந்த ஊரு கும்பகோணம். நான் சென்னையில் தான் காலேஜ் படிச்சேன். படிச்சி முடிச்சிட்டு ஒரு கம்பெனில ஒரு வருசம் வேலை பாத்திட்டு இருக்கும் போதே, நடிக்க ஆர்வம் இருந்ததுனால நிறைய கம்பெனிக்கு போய் வாய்ப்பு கேப்பேன். அந்த ஆபிஸ்ல படம் பண்றாங்களான்னு கூட தெரியாது. எல்லா அபிஸூக்கும் போய் போட்டோ குடுத்து டிரை பண்ணிட்டே இருந்தேன். அப்புறம் தான் தெரிஞ்ச ப்ரண்ட்ஸ் மூலமா ஒரு சீரியலில் வயசான கேரக்டர் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு அப்புறம்…

இஸ்ரேல் காஸா: ஹமாஸின் புதிய எச்சரிக்கை- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மன்னிப்பு கோரியது ஏன்?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுகட்டுரை தகவல்”போர் நிறுத்தம் எட்டப்படாத பட்சத்தில் இன்னும் பலர் சடலங்களாகவே திரும்புவார்கள்’’ என ஹமாஸ் எச்சரித்திருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று காஸாவில் சடலமாக மீட்கப்பட்ட 6 பணயக் கைதிகளை மீட்கத் தவறியதற்காக இஸ்ரேல் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி மீட்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி இஸ்ரேலில் போராட்டங்கள் இரண்டாம்…

GOAT: “விஜய் சார் ஸ்டார் ஆனதற்கு இதுதான் காரணம்”- விஜய் குறித்து நெகிழும் மீனாட்சி செளத்ரி|Meenakshi Chaudhary Speech at Pre Release Event

பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். தற்போது படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா பிரசாந்த் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர். மீனாட்சி செளத்ரிஅப்போது நிகழ்ச்சியில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாட்சி செளத்ரி பேசியப்போது, “எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது…

1 328 329 330 331 332 531