நிதின் கட்கரி: பிரதமர் பதவி குறித்த கட்கரியின் கருத்தால் கிளம்பியுள்ள விவாதம்- என்ன காரணம்?

Share

நிதின் கட்கரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதின் கட்கரி

இந்தர்ஜீத், அனில் விஜ், நிதின் கட்கரி ஆகியோர் பாஜக தலைவர்கள் ஆவர்.

இந்த மூன்று தலைவர்களின் கருத்துக்களும் தற்போது தலைப்புச் செய்திகளில் உள்ளன. ராவ் இந்தர்ஜீத் மற்றும் அனில் விஜ் ஆகிய இருவருமே ஹரியாணா முதல்வர் பதவி, தங்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்று வெளிப்படையாக கோரியுள்ளனர்.

அதே நேரத்தில் நிதின் கட்கரியின் கருத்தும் இதே போக்கில் இருப்பதாக சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பார்க்கின்றனர்.

“நீங்கள் பிரதமரானால் நான் உங்களுக்கு ஆதரவளிப்பேன் என்று ஒரு தலைவர் என்னிடம் கூறினார்” என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்ற வாரம் கூறியிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com