Browsing: செய்திகள்
கொரோனா 2020: கப்பல்கள் நிறுத்தப்பட்டபோது கடல் விலங்குகளின் வாழ்க்கை எப்படி மாறியது?
பட மூலாதாரம், AIMS/ Gemma Molinaroகட்டுரை தகவல்2020ஆம் ஆண்டு ‘கொரோனா ஊரடங்கு’ காலங்களில், உலகளாவிய கப்பல் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் கடல் ஒலி மாசு ஏறக்குறைய முற்றிலும் நின்றது. அதற்குப் பதிலாக மீன்களின் பாடல்கள் கடலில் கலந்தன.கிராக்கிள்ஸ் (Crackles), ஸ்னாப்ஸ் (Snaps), பாப்ஸ் (pops) மற்றும் கிளிக்ஸ் (clicks) போன்ற ஒலிகள்- இவை நீருக்கடியில் இயங்கும் ஒரு செழிப்பான ஒலிச் சூழலின் அடையாளங்களாகும்.”இந்தத் தனித்தனி ஒலிகள் அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, அது ஓர் இசைக்குழு போல…
கே.பாப்பாரப்பட்டி: “குழந்தைகளுக்கான மைதானமா? மது அருந்துவோரின் கூடாரமா?” – சீரமைக்க கோரும் மக்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரசு நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட விளையாட்டு மைதானம், இலவச “மது பாராக’ செயல்பட்டு வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். தமிழ்நாடு அரசு – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS) 2024–25 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாக, மைதானத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அரசு மைதானம் பராமரிப்பின்றி, கண்காணிப்பின்றி, சமூக விரோத செயல்களுக்கான இடமாக மாறி…
முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் சேர்க்கப்பட்டதால் என்ன சர்ச்சை?
பட மூலாதாரம், SUJIT JAISWAL/AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஷாருக்கான்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டது ஒரு சர்ச்சையாக மாறி வருகிறது.இதன் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை, இந்து மதத் தலைவர்கள் மற்றும் ஒரு பாஜக தலைவர் ‘துரோகி’ என்று அழைத்துள்ளனர்.அதே சமயம், ஷாருக்கானை ‘துரோகி’ என்று அழைப்பதற்குச்…
“விக்டோரியா அரங்கைப் பார்வையிட இனி கட்டணம் வசூலிக்கப்படும்” – பல்டியடிக்கும் சென்னை மாநகராட்சி |“Chennai Corporation U-Turn: Entry Fee to Be Collected at Victoria Hall Despite Free Entry Claim”
முதலில் இலவசம் என அறிவித்துவிட்டு ஒரு சில நாட்களிலேயே கட்டணம் வசூலிக்கக் காரணம் என்ன என மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.”காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை ஒவ்வொரு ஒன்றரை மணி நேர ஸ்லாட்டுக்கும் 60 பேர் என ஒரு நாளைக்கு 360 பேரை இலவசமாக அனுமதிக்க திட்டமிட்டிருந்தோம்.பார்வையாளர்கள் அதற்கு இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் பதிவு செய்யும் பார்வையாளர்களில் பலர் நேரில் பார்வையிட வருவதில்லை.அதனால் உண்மையிலேயே பார்க்க…
2026ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் எப்படி இருக்கும்? ஓர் அலசல்
பட மூலாதாரம், Bloomberg via Getty Imagesகட்டுரை தகவல்தங்கம், வெள்ளி ஆகியவை 2025 இறுதியில் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. அவற்றின் விலைகள் 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வருடாந்திர ஆதாயங்களைப் பதிவு செய்தன.தங்கத்தின் விலை 2025ஆம் ஆண்டில் மிக வேகமாக உயர்ந்து 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது. ஒரு அவுன்ஸ், அதாவது 28.35 கிராம் தங்கம், 4,549 டாலருக்கும் மேல் உயர்ந்து சாதனை உச்சத்தை எட்டியது. கிறிஸ்துமஸுக்கு பிறகு, விலை சற்றே குறைந்தது, புத்தாண்டு தினத்தன்று…
‘ஜனநாயகன்’ படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் |Ananda Vikatan Exclusive Stills from the Movie ‘Jananayagan’
விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் இங்கே!Published:Yesterday at 8 PMUpdated:Yesterday at 8 PM Source link
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஆணுறைக்கு வரி விதித்த சீனா – கேலியும் கவலையும் என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஓஸ்மண்ட் சியா , பதவி, வணிக செய்தியாளர் , எழுதியவர், யான் சென், பதவி, பிபிசி 1 ஜனவரி 2026, 13:14 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, தனது நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக, ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்களுக்கு 13% விற்பனை வரி விதித்துள்ளது. அதே வேளையில், குழந்தைப் பராமரிப்பு சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு…
புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு… கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! – Photo Album
புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்புகுழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்புபோக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள்சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார்துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்புதுப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்புபுதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்புபுதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா…
உலகக் கோப்பைகள், ஆசிய விளையாட்டு, காமென்வெல்த்… 2026-ல் விளையாட்டு உலகில் காத்திருக்கும் முக்கிய தொடர்கள்!
பட மூலாதாரம், Getty Images1 ஜனவரி 2026, 07:35 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்2025-ல் பல்வேறு முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. சாம்பியன்ஸ் டிராஃபி, பெண்கள் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற கிரிக்கெட் தொடர்கள் நடந்தன. ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, கோ கோ உலகக் கோப்பை, பெண்கள் செஸ் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களும் நடந்தன.இப்போது 2026-ல் இதைவிடப் பெரிய தொடர்கள் பல நடக்கப்போகின்றன.…









