Browsing: செய்திகள்

'பாட்டிலுக்கு 10 ரூபாய்…' – ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!

`பாட்டிலுக்கு 10 ரூபாய்…’ என தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் விஜய் பாடியது பயங்கர வைரல். செந்தில் பாலாஜியை நோக்கி விஜய் பாடிய அந்த பாடலை ‘செல்பி புள்ள’ பாட்டுடன் மிக்ஸிங் செய்து ஆட்டம் போட்டு கொண்டாடினார்கள் தவெகவினர். தவெக ஆட்சியைப் பிடித்து விஜய் முதல்வராகி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும்.டாஸ்மாக்கில் மதுபான பாட்டில்களுக்கு 10 ரூபாய் அதிகமாகவே வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.தவெக தலைவர் விஜய்டாஸ்மாக்கில் வாங்கப்படும் அந்த 10 ரூபாயை வெறும் ஊழல் என்று குறுகிய…

இரு அணிகளாக உடைந்த அதிமுக ஒன்றிணைந்தது – இதுவரை என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது 27 மே 2026, 09:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக தற்போது ஒன்றிணைந்துள்ளது.இன்று (மே 27) எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினர். பின்னர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட இருதரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக்…

தொடர்ந்து 2வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஆர்சிபி – குஜராத்துக்கு எதிராக இமாலய வெற்றி

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் ரஜத் பட்டிதார்பிரசுரிக்கப்பட்டது 26 மே 2026, 13:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 குவாலிஃபயர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ஆர்சிபி.இந்த சீசனில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய இரு போட்டிகளில்…

ஆட்களை தூக்கும் TVK – 118-ஐ நெருங்குமா?| BJP அரசின் முடிவை எதிர்க்கும் ANNAMALAI | DMK ADMK CM VIJAY

ஆட்களை தூக்கும் TVK – 118-ஐ நெருங்குமா?| BJP அரசின் முடிவை எதிர்க்கும் ANNAMALAI | DMK ADMK CM VIJAY Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

'மின்வெட்டுக்கு காரணமான கருப்பு ஆடு' – அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

‘மின்வெட்டுக்கு காரணமான கருப்பு ஆடு’: அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்தை மறுக்கும் ஊழியர் அமைப்புகள் – பின்னணி என்ன? Source link

ஆ.ராசாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய விசிக; மல்லுக்கட்டிய திமுக! – குன்னத்தில் நடந்தது என்ன?

தி.மு.க கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க ஆட்சியமைக்க உதவியதோடு, த.வெ.க அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். இது, தி.மு.க-வினரை கடுமையாக விமரசிக்க வைத்தது. பலரும் சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி-யுமான ஆ.ராசா சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துக்கள், சர்ச்சைக்கு வித்திட்டது. அவரது கருத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை…

மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்ய ஒருசில பெண்கள் விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Ranviaபடக்குறிப்பு, மார்பக அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தனது மார்பகங்களின் அளவில் ஏற்பட்ட மாற்றம், மற்றவர்கள் தன்னை பார்க்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதாக ரான்வியா கூறுகிறார்கட்டுரை தகவல்தனது 11-ஆவது வயதில் ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் தன்னை நோக்கி கிண்டல் செய்து விசில் அடித்ததை இன்னும் ரன்வியாவால் மறக்க முடியவில்லை.அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு மாதவிடாய் தொடங்குகையில் மார்பகங்களின் அளவு காரணமாக, பிறர் தன்னை நோக்கும் பார்வையும் தன்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை…

`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ – மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு `முடித்த’ கணவன்

இறுதியாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொலை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி மே மாதம் 23-ம் தேதி மாலை கதிரேசனுக்குப் போன் செய்த ஞானவேல், சாமதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். அதன்படி வழுதாவூர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு அருகிலிருக்கும் இடத்திற்கு சென்றார் கதிரேசன். அங்கு ஞானமூர்த்தி, கோகுல், ஞானவேல் மூவரும் காத்திருந்தனர். அப்போது, `நீ ஞானமூர்த்தி மனைவிகிட்ட நீ ஏன் பேசுற ? அது அவனுக்குப் பிடிக்கலைன்னு சொல்லியும் நீ ஏன் பேசுற?’ என்று கோகுலும், ஞானவேலும் கதிரேசனிடம்…

கவுண்டமணி உடனான பயணம் பற்றி மனம் திறந்து பேசிய செந்தில், பி. வாசு

பட மூலாதாரம், ThenappanPSreeRajalakshmiFlims/Youtubeகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சி சுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி நடித்த காலத்தை பொற்காலம் என்பார்கள்.அரசியல்வாதி, போலீஸ்காரர், விவசாயி, பாத்திரத்துக்கு ஈயம் பூசுபவர், வைத்தியர், கண் பார்வையற்றவர், சமையல்காரர், தொழிலாளி, தவில் வித்வான், சலவை தொழிலாளி, எமதர்மராஜா, புரோக்கர், திருடன், பாட்டு வாத்தியார் என அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும் ஏராளம். 1980, 90களில் ஹீரோக்களுக்கு இணையாக ஏகப்பட்ட படங்களில் நடித்தார் கவுண்டமணி. அவர்…

1 31 32 33 34 35 529