Browsing: செய்திகள்

பிரெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? அதில் என்ன இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, பிரெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? அதில் என்ன இருக்கிறது?4 மணி நேரங்களுக்கு முன்னர்காலை வேளையில், உணவு தயாரிக்க நேரமில்லாத சூழலோ, அவசர வேலையோ இருந்தால், நமது உடனடி உணவுப் பட்டியலில் நிச்சயமாக பிரெட் இடம்பெறும். அத்தகைய பிரெட்களில் என்ன இருக்கிறது? ஒவ்வொரு பிரெட் வகையிலும் என்னென்ன சத்துகள் உள்ளன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

சிரியா போர்: தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தெற்கு சிரியாவின் தெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குதான் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.அரசுப் படைகளுடன் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்ளூர் கிளர்ச்சிக் குழுவினர் பல்வேறு ராணுவ தளங்களைப் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினர் பின்வாங்க வேண்டுமென்று அவர்களுடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கிளர்ச்சிக்…

Career: டிகிரி முடித்தவர்கள் 'பறக்கலாம்'… இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிக்கை வெளியீடு.என்ன பணி?பிளையிங் (Flying), கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல், டெக்னிக்கல் சாராதது)குறிப்பு: ஆண், பெண் – இருபாலினரும் விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணியிடங்கள்: 336வயது வரம்பு: பிளையிங் பிரிவு – 20 – 24கிரவுண்ட் டியூட்டி பிரிவு – 20 – 26சம்பளம்: ரூ.56,100 – 1,77,500கல்வி தகுதி: பி.இ, பி.டெக் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?ஆன்லைன் தேர்வு, செய்முறை தேர்வு, நேர்காணல். உடல்தகுதி தேர்வும்…

விசிக – தவெக: திருமாவளவன் குறித்து விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டில் பேசியது என்ன?

பட மூலாதாரம், Aadhav Arjuna/X9 மணி நேரங்களுக்கு முன்னர்நடிகர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் குறித்துப் பேசியது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் வெளியிட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.த.வெ.க தலைவர் விஜய் நிகழ்ச்சி…

Ambedkar Book Launch: "அங்கே மணிப்பூர், இங்கே வேங்கைவயல்; இறுமாப்பு ஆட்சியாளர்களை 2026ல்…" – விஜய்

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து இன்று வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், த.வெ.க தலைவர் விஜய் இந்த புத்தகத்தை வெளியிட்டார்.விஜய்புத்தகத்தை வெளியிட்டு பேசிய விஜய், “பிறப்பால் நாம் அனைவரும் சமம். நீ எந்த சாதியில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயிரியல் கோட்பாட்டை உறுதி செய்யும் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை வழங்கியவர் அம்பேத்கர்.…

பல்லாவரம்: திடீர் வயிற்றுப்போக்கால் நிலைகுலைந்த மக்கள், இருவர் மரணம் – குடிநீரில் கழிவுநீர் கலந்ததே காரணமா?

கட்டுரை தகவல்சென்னை பல்லாவரத்தில் திடீர் வயிற்றுப்போக்கு ஒரு தெருவையே நிலைகுலைய வைத்துள்ளது. இதன் பாதிப்பால், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.மீன் உணவு சாப்பிட்டதே இறப்புக்குக் காரணம் எனக் கூறுகிறார், அமைச்சர் தா.மோ.அன்பரசன்.ஆனால், மாநகராட்சி குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இறப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். உண்மை நிலையை அறிய ஆய்வக முடிவுக்கு காத்திருப்பதாகக் கூறுகிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன்.சென்னை பல்லாவரத்தில் உள்ள மலைமேடு, மாரியம்மன் கோவில் ஆகிய…

முள் கிரீடம் – ஓர் ஆசிரியரின் குற்றவுணர்ச்சி| My Vikatan | My Vikatan article about good teacher and poor student

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர். Source link

Brazil: சட்டவிரோத தங்கச் சுரங்கங்களால் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் இளம் பெண்கள்

காணொளிக் குறிப்பு, ‘கரிம்போஸ்’ எனப்படும் சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறதுபிரேசில்: சட்டவிரோத தங்கச் சுரங்கங்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் இளம் பெண்கள்20 நிமிடங்களுக்கு முன்னர்பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில், ‘கரிம்போஸ்’ எனப்படும் சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது.பிரேசிலில், கடந்த பத்தாண்டுகளில் இந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், இது பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கச் சுரங்கங்களை நோக்கி ஈர்த்துள்ளது. ஆனால், இதனால் பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக ஐ.நா அறிக்கை…

Manimegalai: “10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டோம்! ஆனா இன்னைக்கு!'' – மணிமேகலை

தொகுப்பாளராக இருந்து நம்மிடையே கவனம் பெற்றவர் மனிமேகலை.இவரும் இவரின் கணவர் ஹுசைனும் இணைந்து யூட்யூபில் பதிவிடும் வீடியோ மக்களுக்கு அவ்வளவு ஃபேவரைட். இந்த தம்பதி தற்போது சென்னையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக நெகிழ்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மணிமேகலைவீடு வாங்கியது பற்றி மணிமேகலை, “எங்களுக்கு திருமணமான முதல் நாளிலிருந்து எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். எங்களுக்கு திருமணமான முதல் ஆண்டில் 10 ஆயிரம் ரூபாய் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல்…

1 288 289 290 291 292 531