விசிக – தவெக: திருமாவளவன் குறித்து விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டில் பேசியது என்ன?

Share

விசிக - தவெக: 'திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்' - விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன?

பட மூலாதாரம், Aadhav Arjuna/X

நடிகர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் குறித்துப் பேசியது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் வெளியிட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

த.வெ.க தலைவர் விஜய் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com