Browsing: செய்திகள்

Siragadikka Aasai : ` வெடிக்கப் போகும் ப்ரளயம்’ – ரோகிணிக்கு அடுத்த பிரச்னை பார்சல்

இதை கேட்டு மீனா அதிர்ச்சியடைகிறார். ரோகிணிக்கு அப்படி என்ன பணக் கஷ்டம். சிட்டியின் மோசமான நடவடிக்கைகள் தெரிந்தும் ரோகிணி ஏன் அவருடன் பேசுகிறார் என்று மீனா யோசிக்கத் தொடங்குகிறார். இதனை வீட்டில் இருக்கும் முத்துவிடமும் சொல்கிறார். முத்துவும் அதிர்ச்சியடைகிறார். உடனே இதனை என்னவென்று கண்டுப்பிடிக்க வேண்டும், ரோகிணியிடம் ஏதோ ரகசியம் உள்ளது என்று இருவரும் நம்புகின்றனர். ரோகிணி சாப்பிட வருகிறார். விஜயா அவரை சேரில் இருந்து எழுப்புகிறார். அனைவருடனும் சேர்ந்து சாப்பிக் கூடாது என்கிறார். ஆனாலும் மனோஜ்…

சீமான் – வருண்குமார் இருவர் மோதலின் தொடக்கப்புள்ளி எது? முழு பின்னணி

பட மூலாதாரம், Seeman/VarunkumarIPS/Xபடக்குறிப்பு, சீமானிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு வருண்குமார் ஐபிஎஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்1 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தன்னிடம் மன்னிப்புக் கேட்பதற்காக தொழிலதிபர் மூலமாக சீமான் தூது அனுப்பியதாக, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் திங்களன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.’தன்னுடைய பரம்பரைக்கே மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இல்லை’ என சீமான் கூறுகிறார்.தன்னை அவதூறாகப் பேசியதற்காக சீமான், 2 கோடி…

பழனி: பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை; அவதிக்குள்ளாகும் மகளிர்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

பழனி வ. உ. சி. மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் மட்டுமே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த அறையின் முன்பு சிலர் குடித்துவிட்டு படுத்து உறங்குகின்றனர். மது பாட்டில்களையும் ஆங்காங்கே வைத்துவிட்டுச் செல்கின்றனர். முகம் சுளிக்கும்படியான போதை ஆசாமிகளின் செயல்கள் பெண்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையானது திறக்கப்பட்டாலும் இங்கே வருவதற்கு பெண்கள் அச்சப்படுவார்கள். எனவே முதலில் பாதுகாப்பான சூழலை…

ஸ்லீப் விவாகரத்து: ஒரே அறையில் ஒன்றாக தூங்க விரும்பாத மில்லினியல் தம்பதியர் – என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர் அவ்வப்போது துணையிடம் இருந்து விலகி தனித்தனி அறைகளில் தூங்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறதுகட்டுரை தகவல்எழுதியவர், ஃபெர்னாண்டா பால் பதவி, பிபிசி உலக சேவை 1 ஜனவரி 2025, 05:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்இவை அனைத்தும் கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு தொடங்கின.குறட்டைச் சத்தம் தாங்க முடியாமல் சிசிலியா* தூங்கவில்லை. கணவர் குறட்டை விடுவதனால், அந்தச் சத்தத்தில் இருந்து தப்பிக்க, தனது கணவரைத் திருப்பிப் படுக்க…

“60 லட்சம் பேர் காத்திருக்கும்போது, 10,000 பேருக்கு மட்டும் அரசு வேலை” – திமுகவிற்கு ராமதாஸ் கண்டனம் | pmk ramadoss released a statement about government jobs in tamilnadu by dmk

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குப் பிந்தைய மூன்றாண்டுகளில் வழங்கப்பட்ட பணிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 40,000 என்ற அளவை எட்டக்கூடும். இதுதவிர 33,655 பேருக்குத் தற்காலிக அரசு வேலை வழங்கப் பட்டுள்ளன. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்களின்…

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தின் பின்னணி என்ன?

படக்குறிப்பு, ‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது’ என சட்டம் இருக்கும்போது, மாணவி தொடர்பான விவரங்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கட்டுரை தகவல்அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ‘தொழில்நுட்ப பிரச்னையால் முதல் தகவல் அறிக்கை கசிந்திருக்கலாம்’ என தேசிய தகவல் மையம் (NIC) இமெயில் மூலம் தெரிவித்துள்ளது.’இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து பிஎன்எஸ் சட்டத்துக்குப் பிரிவுகளை மாற்றும்போது இந்த தவறு நேர்ந்திருக்கலாம்’ என என்ஐசி கூறியுள்ளது.’மாநில அரசுக்கும் எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்துக்கும் எந்தத்…

ஒன் பை டூ

எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா, செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க“முழுக்க முழுக்க உண்மை. இதுநாள் வரையிலும், ‘தேர்தல் நடத்தை விதிகள் 1961, விதி 93 (2) (ஏ)-ன்படி, சிசிடிவி காட்சிகள் உட்பட தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவோ, நீதிமன்றங்கள் மூலமாகவோ ஆணையத்திடமிருந்து பொதுமக்களால் கேட்டுப் பெற முடியும். ஆனால், சமீபத்தில் பாசிச பா.ஜ.க அரசு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ) – வில், ஒரு சட்டத்திருத்தத்தைச் செய்துவிட்டது. இனி தேர்தல்…

சுசீலா மீனா: சச்சினால் ஒரே நாளில் பிரபலமான 10 வயது சிறுமி – ஜாகீர் கான் போல பந்துவீசும் இவர் யார்?

காணொளிக் குறிப்பு, சச்சினால் ஒரே நாளில் பிரபலமான 10 வயது சிறுமி – ஜாகீர் கான் போன்று பந்துவீசும் இவர் யார்?31 டிசம்பர் 2024, 10:49 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் ஒரு மாணவியின் வீடியோவை வெளியிட்டிருந்தார். ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் வசிக்கும் சுசீலா மீனாவின் வீடியோ தான் அது.சுசீலா மீனா, பந்து வீசும் வீடியோவை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் மற்றொரு…

`பாதி நீயே என் பாதி நீயே!’ – காதலை அறிவித்த விஜே சங்கீதா – அரவிந்த் சேஜூ! | kana kaanum kalangal serial fame sangeetha and aravind seiju announced their wedding!

`கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸில் நடித்திருந்த இவர்கள் இருவரும் தற்போது கணவன் – மனைவி ஆக இருக்கிறார்கள். சங்கீதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,சங்கீதா – அரவிந்த்”வாழ்க்கையைத் தொடங்க நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!” என்கிற கேப்ஷனுடன் தங்களுடைய காதலை அறிவித்திருக்கிறார். Source link

தென் கொரிய விமான விபத்து: ஓடுபாதைக்கு அருகில் கான்கிரீட் சுவர் இருந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், டேவிட் மெர்சர்பதவி, பிபிசி செய்தி31 டிசம்பர் 2024, 08:33 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்தென் கொரியாவில் 179 பேர் பலியான விமான விபத்தில் ஓடுபாதைக்கு அருகே “அசாதாரணமான” கான்கிரீட் சுவரை குறித்தும் அதன் பங்கு குறித்தும் விமான நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர்…

1 276 277 278 279 280 531