””ரம்யாவுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை கொடுத்தார்; ஏன்னா..!”- ரம்யா பாண்டியன் அம்மா | actress ramya pandiyan mother shanthy duraipandiyan interview
அதுவும், ரிஷிகேஷ்லதான் ரெண்டு பேரும் முதல் முதலில் மீட் பண்ணிக்கிட்டாங்கங்கிறதாலதான் அங்கேயே திருணத்தை வெச்சுக்கலாம்னு ரம்யாதான் சொன்னா. அதேமாதிரி, தாலியும் எங்க திருநெல்வேலி முறைப்படி கட்டணும்னு சொல்லியிருக்கா. ரம்யா சொன்ன எல்லாத்துக்குமே மாப்பிள்ளையும் ஓகே சொல்லிட்டார். சங்கீத், ஹல்தி ஃபங்ஷன் எல்லாம் அவரோட முறைப்படி பண்ணினோம். மாப்பிள்ளை ரொம்ப நல்ல டைப். திருமணத்துக்காக எந்த செலவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரம்யாதான், எனக்கு சுயமரியாதை இருக்கு. அதனால, ரிசப்ஷன் செலவை நான் ஏத்துக்கிறேன்னு அவளே பொறுப்பேற்றுக்கிட்டா. ரிஷிகேஷ்ல நடந்த…









