ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ திட்டம் என்ன? இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இணையுமா?
பட மூலாதாரம், ISROபடக்குறிப்பு, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இரண்டு சிறிய விண்கலங்களை இந்தியா அனுப்பியுள்ளது30 டிசம்பர் 2024, 13:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்”ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-60 ரக ராக்கெட் இன்று (டிசம்பர் 30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ராக்கெட் இரண்டு (SpaDeX) விண்கலங்களையும் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது”, என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.’ஸ்பேடெக்ஸ்’ என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை…









