Browsing: செய்திகள்

டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் யாவை? என்ன அறிவிப்பு?

டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குறைந்து வந்த கிரிப்டோ கரன்சிக்களின் விலை, இந்தப் பதிவுகளால் உயர்வை நோக்கித் திரும்பியது. Source link

ஜேம்ஸ் ஹாரிசன்: தனி ஒருவராக ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Australian Red Cross Lifebloodகட்டுரை தகவல்எழுதியவர், கெல்லி என்ஜிபதவி, பிபிசி செய்திகள் 4 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது…

Gold Price: "வீழ்வேன் என்று நினைத்தாயோ?" – மீண்டும் ரூ.64,500-ஐ தாண்டிய தங்கம் விலை

தங்கம்கடந்த வாரத்தில், தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.55 ஆகவும், பவுனுக்கு ரூ.440 ஆகவும் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்…இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.8,065 ஆகும். ஒரு பவுன் தங்கம்…இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.64,520 ஆகும். ஒரு கிராம் வெள்ளி…இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107…

IND vs AUS: கோலி அசத்தல், ஷமி அற்புதம் 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மேக்ஸ்வெல் வீசிய 49-வது ஓவரில் ராகுல் சிக்ஸர் விளாசி வெற்றி பெற வைத்தார்கட்டுரை தகவல்ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு 5வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றது.இதற்கு முன் 2000, 2002, 2013,2017 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இப்போது 5வது முறையாக தகுதியானது.துபையில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.முதலில் பேட்…

Junior Vikatan – 09 March 2025 – “கட்சியே அழிஞ்சுபோயிடும்..!”- கோவாவுக்குப் படையெடுத்த ஐவர்… சண்டை மைதானமாகும் சத்தியமூர்த்தி பவன்! | tn congress inter party issue

சத்தியமூர்த்தி பவனில், வடக்கு நோக்கிய படையெடுப்பு இப்போது சீசன்போல. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை நீக்கச் சொல்லி, 15 மாவட்டத் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்துத் திரும்பிய நிலையில், கட்சியின் தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக, கோவாவுக்குப் படையெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள் அவரின் எதிர்ப்பாளர்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான், ‘மயூராவைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில் இந்த கோவா படையெடுப்பு, கதர்களிடம் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.…

ஜோர்டானில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள நபர்- வேலை தேடி சென்றவருக்கு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Handout/Getty Imagesபடக்குறிப்பு, தாமஸ் கேப்ரியேல்கட்டுரை தகவல்எழுதியவர், சங்கரநாராயணன் சுடலைபதவி, பிபிசி தமிழ்4 மார்ச் 2025, 12:41 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 10-ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் குடும்பத்தினருக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது. வேலை தேடிச்சென்ற அவர், ஜோர்டானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போது ஜோர்டான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.கேரள…

தமிழ்நாட்டில் ஃபிளாட், வில்லா வாங்குவோர் கவனிக்க வேண்டிய 11 முக்கிய விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்3 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்களிடம் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் (FLAT) அல்லது தனி வீடுகள் (VILLA) வாங்க முன்பதிவு செய்த பிறகு உரிய நேரத்தில் சிலர் வீடு கிடைக்காமல் தவிக்க நேரிடுகிறது. இத்தகைய சூழலில் நீதிமன்றங்களையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் பாதிக்கப்பட்டோர் நாடி வருகின்றனர். இதைத் தவிர்ப்பதற்கு, வீடுகளை வாங்க ஒப்பந்தம் போடும் போதும், அதன்பின்னும் கவனிக்க வேண்டிய விஷயங்களைக் குறித்து…

`பொதுக் கூட்டத்துக்கு வாங்க; தங்க நாணயத்தோடு போங்க’- அதிமுக-வின் கவர்ச்சிகர அழைப்பு; வைரலான நோட்டீஸ் | admk meeting notice goes on viral

ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியதுபோய், தற்போது, கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்கவே அரசியல் கட்சிகள் திணறிவருகின்றன. ஆடி ஆஃப்ர் போல் கவர்ச்சிகரமான பரிசுப் பொருள்களை வழங்கியும், பிரியாணி, மது விருந்து அளித்தும் கூட்டம் சேர்ப்பதை பல இடங்களில் காண முடிகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு…

1 246 247 248 249 250 531