Browsing: செய்திகள்

ஷியாம் பெனகல்: இந்தியாவில் சமூகப் பொறுப்பு மற்றும் மாற்று சினிமாவின் முன்னோடியாக இவர் கருதப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தி சினிமாவில் அர்த்தமுள்ள படங்களின் முன்னோடியாக ஷியாம் பெனகல் கருதப்பட்டார்.கட்டுரை தகவல்1970களில் இந்தி சினிமாவில் பாடல்கள், இசை, காதல் கதைகளுக்காக பெரிதும் அறியப்பட்ட சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் காலகட்டத்திற்கு சவால் விடும் வகையில் கோபமிகுந்த, துடிப்பான இளைஞர் ஒருவர் சினிமாவிற்குள் நுழைந்தார்.ஆனால் அவரது கோபம் யதார்த்தத்திலிருந்து விலகி, திரைப்படங்களின் மீது இருந்தது. விளம்பர உலகில் இருந்து வரும் ஒரு திரைப்பட இயக்குநர், சினிமாவை வெறும் பொழுதுபோக்கிற்கான வழிமுறையாகக் கருத மறுத்தது…

BB Tamil 8: 'அப்பா ஏம்மா வரல…' – கலங்கிய விஜே விஷால்; சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடந்த வாரம் நாமினேட் ஆகியிருந்த போட்டியாளர்களிலிருந்து ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டார். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள். பிக் பாஸ் அந்த வகையில் இன்று வெளியான முதல் இரண்டு புரோமோக்களில்…

சென்னை: வெளிநாட்டு வனவிலங்குகள் இந்தியாவிலேயே சென்னை விமான நிலையத்தில்தான் அதிகமாக கடத்தப்படுகிறதா?

பட மூலாதாரம், Chennai Customபடக்குறிப்பு, சிறிய வகை குரங்கினங்கள், பச்சை மற்றும் நீல நிற நெடுவாலிகள் (இக்வானா), பாம்புகள், பறவைகள் போன்றவை கடத்தி வரப்படுகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ், சென்னை 24 டிசம்பர் 2024, 03:48 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று சென்னை சுங்க அதிகாரிகள் 5193 சிவப்பு காது ஸ்லைடர் ஆமைகளை (Red-eared slider turtles), சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். ரமேஷ், தமீம்…

Sakthi Vikatan – 07 January 2025 – வாழ்த்துங்களேன்! | sri mayilaadi murugan temple

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும்…

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து – தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் பொருந்தும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு யார், யாருக்கு பொருந்தும்?நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி…

தேர்தல் ஆணைய விதிமுறைகளில் SHOCK மாற்றம் – காரணம் என்ன? ECI | GST | DMK | BJP | Imperfect show / SHOCK change in Election Commission rules – What is the reason? ECI | GST | DMK | BJP | Imperfect show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * பாப்கார்னுக்கு மூன்று வகை ஜி.எஸ்.டி? * பயன்படுத்தப்பட்ட காருக்கான ஜி.எஸ்.டி உயர்வு? * பாகிஸ்தான் எல்லையிலுள்ள கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த நிர்மலா சீதாராமன்! * ஐசியூவிலுள்ள முகேஷ், பிராதப்பின் உடல்நிலை எப்படியிருக்கிறது? * மகாராஷ்டிரா வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிடும் ராகுல்! * ராகுலுக்கு சம்மன் அனுப்பிய உ.பி நீதிமன்றம்… ஏன்? * சிசிடிவி, மின்னனு ஆவணங்கள்… தேர்தல் ஆணைய விதிகளில் அதிரடி மாற்றம்! * தேர்தல் ஆணையத்தின்…

நியாண்டர்தால் மனிதர்களின் புத்தி கூர்மையை பசை வெளிப்படுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மார்க் மியோடோனிக்பதவி, 23 டிசம்பர் 2024, 05:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்பசை இல்லை என்றால் நவீன உலகமே இல்லை.போன்கள் முதல் விமானங்கள் வரை, கட்டடங்கள் முதல் செருப்புகள் வரை, நம்முடைய உலகமே பசையால் பிணைக்கப்பட்டிருக்கிறது.சிக்கி முக்கிக் கல் மூலம் நெருப்பை உருவாக்கியதைப் போன்றே, பசைகளை உருவாக்கியதும் நம்முடைய முன்னோர்களின் மகத்தான சாதனைகளில் ஒன்று.அதை நாம் பல காலமாக பயன்படுத்தி வருகிறோம்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே…

மத யானை சாணத்தில் ஸ்பிரே, புகை, மிளகாய் தூள் தோரணம் – பந்தலூர் யானையை விரட்ட மாற்றி யோசித்த வனத்துறை | pandalur elephant operation update

இந்த புதிய யுக்தி குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், “பகலில் வனப்பகுதியில் மேய்ச்சலில் இருந்தாலும் அரிசியின் சுவைக்கு பழக்கப்பட்ட இந்த யானை, இரவில் ஊருக்கு வருகிறது. டிரோன் கேமராக்கள், கும்கி யானைகள் , இரவிலும் கண்காணிக்க தெர்மல் கேமிரா என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மதம் பிடித்த ஆண் யானையின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்க்கும் என்பதால், மிளகாய் தூள் தோரணம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது மஸ்தில் இருக்கும் யானைகளின்…

கனடா: ஜஸ்டின் ட்ரூடோ அரசு தாக்குப் பிடிக்குமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.22 டிசம்பர் 2024, 16:27 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது.இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள்; லாரிகள் கொண்டு வந்து அகற்றிய கேரள அதிகாரிகள்|Kerala govt cleared medical waste dumped in Nellai.

நெல்லை கொண்டாநகரம் உட்பட பல பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக்கழிவுகளை நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் கேரளா அரசுக்கு தெரிவிக்கப்பட்டு கேரள அதிகாரிகள் முன்னிலையில் நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டு 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் திரும்ப கேரளவிற்கே கொண்டு செல்லப்பட்டது.Published:Just NowUpdated:Just Now Source link

1 2 3 250