Browsing: செய்திகள்

அமெரிக்கா – யுக்ரேன்: ரஷ்யாவில் என்ன பேசப்படுகிறது? புதின் மௌனம் காப்பது ஏன்

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க்பதவி, பிபிசி1 மார்ச் 2025, 15:32 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் குறித்து உலகத் தலைவர்கள் விரைந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதினிடமிருந்து எந்த கருத்தும் இதுவரை வரவில்லை.மேலும், இதற்கு பிறகு நடக்கக்கூடிய நிகழ்வுகளை ஆறஅமர உட்கார்ந்து பார்ப்பதற்கான சூழல் புதினுக்கு இருப்பதால், அவர் எதுவும் சொல்லத் தேவையில்லை.யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான இந்த வெளிப்படையான வாய்ச்சண்டை “பெரிய…

Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம் | Actress Tamannaah summoned by Puducherry police in Rs. 2.4 crore cryptocurrency scam?

நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விசாரிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. ஆனால் அதனை தமன்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் நான் ஈடுபடுவதாகவும், அதில் மோசடி செய்துவிட்டதாகவும் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. இது போன்ற தவறான செய்தியை வெளியிடவேண்டாம் என்று மீடியா நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக வெளியாகி இருக்கும்…

டிரம்ப் – ஜெலன்ஸ்கி: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருவர் சந்திப்பின் போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மைரோஸ்லாவா பெட்ஸா மற்றும் டேனியல் விட்டென்பர்க்பதவி, பிபிசி யுக்ரேனியன், ஓவல் மாளிகை1 மார்ச் 2025, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் ஏற்பாடுகளுடன் ஒரு வழக்கமான நாளாக தொடங்கியது.யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெஸ்ட் விங் வாசலில் மரியாதையுடன் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர்.யுக்ரேன் ஊடகக் குழுவில் நாங்கள் ஓவல் அலுவலகத்தில் இருந்தோம். முன்பே…

Seeman : ‘என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே’ – உணர்ச்சி வசப்பட்ட சீமான்!| Seeman Press Meet at Valasaravaakam Police Station

கொள்கையாக கருத்தாக என் தம்பி விஜய்க்கும் எனக்கும் முரண்பாடுகள் இருக்கிறது. ஆனால், அன்பு பாசத்தில் குறைவில்லை. எப்போதுமே அவர் என் அன்புக்குரிய தம்பி. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வல்லுறவில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?என்னை விட என் மனைவி மன உறுதியாக இருக்கிறார். நான் முகம் சுளிக்கும் வகையில் பேசுகிறேனா?ஒரு நடிகை தெரு தெருவாக என்னை கேவலப்படுத்திய போது யாராவது கேட்டீர்களா?என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே.என் மூத்த மகன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு இதெல்லாம் புரிகிறது.…

டிரம்ப் – ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப்

பட மூலாதாரம், Reuters3 மணி நேரங்களுக்கு முன்னர்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி இடையில் சந்திப்பு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்று வருகிறது. யுக்ரேன் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர்.யுக்ரேனின் அரிய தாதுக்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.டிரம்ப் இந்த ஆண்டு பதவியேற்ற பிறகு இரண்டு தலைவர்களும் பரஸ்பர வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு…

பங்குச்சந்தை Strong Correction-ஐ நோக்கி போகுதா? | IPS Finance – 150 | Sensex | Nifty | Is the stock market heading towards a Strong Correction? | IPS Finance – 150 | Sensex | Nifty

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

ஆப்கானிஸ்தான்: 90,000 கேமராக்கள் மூலம் காபூல் மக்களை கண்காணிக்கும் தாலிபன்கள் – எதற்காக?

படக்குறிப்பு, காபூல் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆயிரக்கணக்கான கேமராக்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், மஹ்ஜூபா நவ்ரூசிபதவி, பிபிசி ஆப்கன் சேவை28 பிப்ரவரி 2025, 01:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் திரைகளால் சூழப்பட்ட, அதிக நபர்கள் கொண்ட சிறிய கட்டுப்பாட்டு மையம் அது. அங்கு தாலிபனின் காவல்துறை, 90,000 சிசிடிவி கேமராக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பைப் பெருமையுடன் பிபிசியிடம் காட்டியது. லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கண்காணிக்க இந்த அமைப்பு…

சம்மன் கிழிப்பு; தள்ளுமுள்ளு – கைதாகும் சீமான்? | VIJAY TVK | SEEMAN NTK | STALIN Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * தமிழ்ப் பண்பாட்டில் சிவனுக்கு இடம் – அமித்ஷா* தமிழக அரசு குறித்து அமித் ஷா சர்ச்சை பேச்சு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்? * “அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்டதற்காக எங்களுக்குத் தண்டனையா? -ஆ.ராசா எம்.பி * “தென்மாநிலங்களுக்கான தொகுதிகள் 130-ல் இருந்து 103 ஆகக் குறையும் அபாயம் உள்ளது” – எம்.பி. செல்வகணபதி* தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு கே.டி.ராமராவ் ஆதரவு!* “முகமூடிதான் இந்தி. ஆனால், அதற்குள்…

சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?

பட மூலாதாரம், @Seeman4TNபடக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்கட்டுரை தகவல்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை” எனக் கூறியுள்ளார்.சீமானின் வீட்டில் என்ன நடந்தது? படக்குறிப்பு, பிபிசி தமிழ்…

`அரசியல் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம்; அதில் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை’ -ஆதவ் அர்ஜூனா மனைவி | Political decision: aadhav arjuna wife daisy instagram post

நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய விஷயம் இணையத்தில் தீயாய் பேசப்பட்டது. தற்போது ஆதவ் அர்ஜூனாவின் மனைவியான டெய்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரஸ்பரம் அவர்கள் எடுக்கும் சுயாதீனமான முடிவு குறித்தும், பர்சனல் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களை தனித்தனியாக வைத்திருப்பது குறித்தும் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.ஆதவ் அர்ஜுனாஅந்த அறிக்கையில் அவர், “நான் டெய்சி. நானும் ஆதவ் அர்ஜுனாவும் பர்சனல் மற்றும் வேலைகள் சார்ந்த விஷயங்களை…

1 248 249 250 251 252 531